இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு.
வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப
குட்டியாக ஒரு பைனாப்பிள் காய்த்திருந்தது. பெரிய பைனாப்பிளே பாத்திருக்கோம் இல்லியா இந்த குட்டிபாக்கவே க்யூட்டா இருந்தது. ஸ்டேஷனில் ஒரு ரெஸ்டாரெண்டில் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட போனோம்.
பிரெட்டே மெல்லிசாதான் இருக்கும். அதையும் நடுவில் கீறி இன்னும் மெல்லிசாக்கி நடுவில் வெண்ணை ஜீனி தடவி டோஸ்ட் பண்ணி தராங்க. ரொம்ப சுவையா இருந்தது. காபி கடுங்காப்பி போல கருப்பா தராங்க. காபி டேஸ்ட் தான் வந்தது. பால் குறைச்சலா சேர்க்கராங்க.
சாங்கி ஏர்போர்ட் பத்தி சொல்லிண்டே இருக்கலாம் அவ்வளவு விஷயம்.
அது ஒரு ப்ரும்மாண்ட தனி உலகம்தான். பார்க்க பார்க்க பிரமிப்பா இருக்கு ஒவ்வொரு இடமும்.முதல்ல லக்கேஜ் எல்லாம் செக்கின்ல போட்டுட்டு
சாப்பிட போனோம். ஆனந்தபவன்ரெஸ்டாரெண்ட் இங்கே ஒரு பிராஞ்ச்
திறந்திருக்காங்க. ரொம்ப நல்லா இருக்கு. நல்ல சாப்பாடு கிடைத்தது.
பிறகு எஸ்கலேட்டரில் முதல் மாடிக்கு போனோம். மாடிக்கு போக படிக்
கட்டு எஸ்கலேட்டர் போல நடந்து போகவும் தரையே நகந்து போவதுபோல
எஸ்கலேட்டரும் இருக்கு. நாம வெரும்ன நின்னாலே போதும் போக
வேண்டிய இடத்துக்கு போயிட முடிகிரது நடக்க முடியாதவங்களுக்கு இது ரொம்ப வசதியா இருக்கு. மாடியில் கைனடிக் ரெயின்னு ஒன்னு வச்சிருக்கா.
பாக்க பாக்க அவ்வளவு அழகு. மழைதுளிகள் போல கோல்டன்கலரில் டியூ
மேலயும் கீழயுமா போயிட்டு போயிட்டு வந்துண்டே இருக்கு.இஙயும் குழந்தைகளுக்கு நிறையா விளையாட்டு மையங்கள் இருக்கு. ஷாப்பிங்க் மால் போல திரும்பின பக்கமெல்லாம் டியூட்டிஃப்ரீஷாப்ஸ்தான்.
டெரசில் சன்ஃப்ளவர் கார்டன் இருக்கு. பூரா பூர சன்ஃப்ளவர்பூக்கள்தான்.
பக்கத்துக்கு பக்கம் டி. வி. கம்ப்யூட்டர் எல்லாமே ஓடிண்டு இருக்கு யாரு
வேனாலும் எத வேனாலும் யூஸ் பண்ணிக்கலாம்.இங்கயும் கிறிஸ்மஸ்
அலங்கரங்கள் திரும்பின பக்கமெல்லாம் இருக்கு.ஸ்கை ட்ரெயின்ன்னு
ஒன்னு ஓடிண்டே இருக்கு அதில் எந்த டெர்மினசுக்கு வேனும்னாலும் போக
முடியுது. ஒவ்வொரு ஏற்பாடும் அவ்வளவு கச்சிதமா பண்ணி இருக்காங்க.
பாக்க பாக்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு.இங்கயும் குழந்தைகளுக்கு
பொழுது போக நிறைய விளையாட்டுக்கள் இருக்கு. குழந்தைகளும் ஜாலியா சிரிச்சு விளையாடி ஃபௌண்டன்களில் கை நனைத்து கும்மாளமிட்டுக்கொண்டிருக்கிரார்கள். குட்டி குழந்தைகளுக்கு ஒரு இடம்
முழுவதும் பலூங்களை நிறப்பி அதில் விளையாட ஏற்பாடு செய்திருக்காங்க
இன்னொரு இடத்திஉல் சின்ன ஓடை மாதிரி தண்ணி ஓடிண்டு இருக்கு
கரையெல்லாம் கலர் கலராக பூக்கள் மலர்ந்து சிரிக்கின்றன ஓடையில் கலர் கலரான மீன்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தன.எத்தனை நேரம் பார்த்தாலும்மலுக்காத காட்சிகள்.
மொத்தத்துல சிங்கப்பூர் லைஃப் ஸ்டைல் காஸ்ட்லியா தான் இருக்கு.ரொம்பவே எக்ஸ்பென்சிவ்தான் ஆனா செலவழிக்குர காசுக்கு வஞ்சனை இல்லாம வசதிகளும் சவுகரியங்களும் தாராளமாகவே கிடைகின்றன. ட்ரான்ஸ்போர்ட் பராமறிப்பு உபயோகம் எல்லாமே கன கச்சிதம். காத்து கிடக்க வேண்டிய அவசியமே இல்லாமல் குறித்த நேரப்படி வந்து விடுகிரது,க்ளீன் ஊரு.இவ்வளவு வாகனங்கள் ஓடினாலும் ஹார்ன் சத்தமோ பெட்ரோல் புகயோ தூசியோ துளிகூட இல்லே. ஸிஸ்டமேடிக்கா இருக்கு எல்லாமே.வயசானவங்களுக்கு, சின்ன குழந்தைகளுக்கு கவனம் எடுத்து மதிப்பும் மறியாதையுமாக நடத்துரங்க.
சிங்கப்பூர் டிரிப் இனிமையான சந்தோஷமான அனுபவமாகவே அமைந்தது.
அதையும் உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொண்டது இன்னும் அதிக சந்தோஷமா இருந்தது. பயணம் முடிந்தது. GOOD BYE.

Tweet | |||||