அறிவு புகழுள் அடக்கம்.
விழிகள் இமையுள் அடக்கம்.
மோகம் தோலுள் அடக்கம்.
முலைகள் பாலுள் அடக்கம்.
உணர்வு நெஞ்சுள் அடக்கம்.
ஒன்று இரண்டுள் அடக்கம்.
ஆணோ பெண்ணுள் அடக்கம்.
பெண்ணோ ஆணுள் அடக்கம்.
உடல்தான் மண்ணுள் அடக்கம்.
உயிர்தான் எதனுள் அடக்கம்?
| Tweet | |||||
| Tweet | |||||
4 comments:
ரொம்ப அருமை அக்கா, குறை ஒன்றும் இல்லை,ிஎத பெயரில் இது நான் பார்க்கும் இரண்டாவது வலை தளட்ம்
வருகைக்கு மிகவும் நன்றி. அடிக்கடி வந்துகொண்டிருக்கவும்.
இவை பழமொழிகளா ? அல்லது சொந்தக் கவிதையா ? ம்ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன்
சீனா சார் வருகைக்கு நன்றிங்க.
Post a Comment