Pages

Monday, September 17, 2012

கத்தரிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்.
 நிதான அளவில் உள்ள கத்தரிக்காய்கள்.-------    4
 தனியா---------------  2ஸ்பூன்
 கடலைப்பருப்பு------  1 ஸ்பூன்
 சிவப்பு மிளகா வத்தல்---   4
தேங்காய்ப்பூ--------- ஒரு கப்
மஞ்ச பொடி---------  அரைஸ்பூன்
பெருங்காயப்பொடி----- ஒரு ஸ்பூன்
உப்பு----------- தேவையான அளவு
 தாளிக்க  எண்ணை------ 3 ஸ்பூன்
                                   
செய் முறை
 கத்தரிக்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
                                                     
தனியா, கடலைபருப்பு மிளகா வத்தலை நன்கு சிவக்க வறுக்கவும்
மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்தேங்காய்ப்பூவையும் சேர்த்து அரைக்கவும்
                                   
கடாயில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் கத்தரிக்காய் துண்டங்களைச்சேர்க்கவும் மஞ்சபொடி, பெருங்காயப்பொடி உப்பு சேர்க்கவும்
     நன்கு வதங்கியதும் செய்து வைத்திருக்கும் பொடியைச்சேர்த்து 5
                                                   
நிமிடங்களுக்கு நன்கு கிளறி இறக்கவும். சில கத்தரிக்காய்கள் கடுக்கும். அப்போ  வதக்கும் போது கொஞ்சமாக புளித்தண்ணீர் சேர்க்கவும்.அப்போது கடுக்காது.
                                                  

40 comments:

கதம்ப உணர்வுகள் said...

கத்திரிக்கா பொரியல் அமோகம் அம்மா...

கத்திரிக்கா சாதாரணமா வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை போட்டு தாளிச்சு செய்திருக்கேன்...

இந்த புதுவிதமான கத்திரிக்கா செய்து பார்க்கிறேன்...

பகிர்வுக்கும் படங்களுக்கும் அன்பு நன்றிகள்மா....

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா..பொடி போட்டு வித்த்யாசமாக கத்தரிக்காய்ப்பொரியல்செய்து இருக்கீங்க.அவசியம் செய்து பார்க்கவேண்டும்.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வும்மா.

ஆமினா said...

ஹா........ கத்திரிக்காய் இருக்கு வீட்டில்... செய்து பாத்துடுறேன் மாமி

கே. பி. ஜனா... said...

நல்லாதான் இருக்கும்போல இருக்கு!

கோமதி அரசு said...

கத்திரிக்காய் பொரியலுக்கு நீங்கள் பொடித்த சாமான்கள் போட சொல்கிற மாதிரி ;வாங்கி பாத்’ என்கிற கத்திரிக்காய் சாதம் செய்வோம் அதில் உளுந்தும் வறுத்துபொடி செய்து போட வேண்டும்.

இந்த முறையில் கத்திரிக்காய் பொரியல் செய்து பார்க்கிறேன்,
நன்றி.

எல் கே said...

ரொம்ப பிடிச்சது

முற்றும் அறிந்த அதிரா said...

விதம் விதமா அசத்துறீங்க லக்ஸ்மி அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... நல்லா இருக்கே... செய்து பார்த்துட வேண்டியது தான்...

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும்மா..

மனோ சாமிநாதன் said...

பொடி போட்ட‌ கத்தரிக்காய் பொரியல் நன்றாயிருக்கிற‌து லக்ஷ்மிம்மா!!

குறையொன்றுமில்லை. said...

மஞ்சு பாஷினி வருகைக்கு நன்ரிம்மா

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா செய்து பார்த்துட்டு சொல்லு

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமி செய்து பார்த்துட்டு சொல்லு

குறையொன்றுமில்லை. said...

கே.பி ஜனா நல்லா இருக்கும்

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வாங்கி பாத் இப்படியேதான் செய்யனும்

குறையொன்றுமில்லை. said...

கார்த்திக் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அதிரா நன்றி

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் செய்து பார்திங்களா

குறையொன்றுமில்லை. said...

வெgஙkட் நன்றி

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் நன்றி

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்

குறையொன்றும் இல்லையெனச் சொல்வேன்! அந்தக்
கோதையவள் செய்திட்ட படையல் போன்று!
முறையொன்றும் அறியாத சிறுவன் நானும்
முன்னுரையாய் உன்னெழுத்தைப் படித்தால் போது்
நிறையென்று புகழுரைகள் பாடும் வண்ணம்
நெய்மணக்கச் சமைத்திடுவேன்! சமையல் செய்யும்
துறையொன்று வைத்திட்டால் தலைமை ஏற்றுத்
தொண்டாற்ற இலட்சுமியை அழைப்பேன் யானே!

கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr

குறையொன்றுமில்லை. said...

கவிஞர் கி. பாரதி தாசன். முதல்முரையாக என் பக்கம்வந்து கவிதையாக பின்னூட்டம் கொடுதீர்கள் நன்றி அடிக்கடி வாருங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்கு லக்ஷ்மிம்மா..

குறையொன்றுமில்லை. said...

சாந்தி நன்றி

அருணா செல்வம் said...

யாராவது செய்து தந்தால் சாப்பிடுவேன்.

இந்த முறை உங்கள் குறிப்பை வைத்து நானே சமைப்பது என்று முடிவுக்கு வந்து விட்டேன் லட்சுமி அம்மா.

சந்திர வம்சம் said...

கத்தரிக்காய் பொறியல் [தேங்காய் போட்டு] என் வீட்டுக்காரருக்கு மிகவும் பிடிக்கும்!
பார்க்க:http://thamaraimalar-chandrasekar.blogspot.in/

குறையொன்றுமில்லை. said...

அருணா செல்வம் முதல் முறையா என் பக்கம் உங்களப்பாக்குரேன் ரொம்ப நன்றி

குறையொன்றுமில்லை. said...

சந்திரவம்சம் வருகைக்கு நன்ரி

Unknown said...

பொதுவாகவே கத்திரிக்காய் பிடிக்கும் அதுவும் வித்தியாசமான போரியல் மிகவும் நன்றாக இருந்தது

குறையொன்றுமில்லை. said...

மோகன் பி. வருகைக்கு நன்றி

ராஜி said...

கத்திரிக்காயில் புது விதமா கறி பண்ண சொல்லி தந்த அம்மாக்கு ஒரு ஓ போடுங்க.

குறையொன்றுமில்லை. said...

ராஜி வருகைக்கு நன்ரி ஓ போட்டதுக்கும்

Unknown said...

iam search for cooking blog ,i got ur site well nice.

Thanks a lot

iyer56 said...

கத்தரிக்காய் மட்டும் அல்ல வாழைக்காய் கூட இத்தகைய பொரியலுக்கு உகந்தது

என்னை ஆதரிப்பவர்கள் . .