ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு நாங்க, பக்கத்துவீட்டு மலயாளி ஃபேமிலி கூட்டிண்டு காலை 10- மணிக்கு கிளம்பினோம்.இங்க எப்போ வெளில கிளம்பினாலும் எல்லோரின் பாஸ்போர்ட் காப்பி, ஐடி காப்பி, ஒர்க் பர்மிட் காப்பி எல்லாம் எப்பவும் மறக்காம எடுத்துக்கணும் எவன் எப்போ செக் பண்ணுவான்னே தெரியாது. கோபில் என்னும் இடத்தில் போய் டீசெல் போட்டுண்டு ஆளுக்கொரு இள் நீர் குடித்து வழுக்கையுடன் தேங்காயை தூக்கிப்போட்டுட்டு போனோம். வழுக்கையெல்லாம் தூக்கிப்போட மனசே வல்லே. போகும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அந்தக்கோவிலில் எந்தபாகுபாடும் இன்றி
Tweet | |||||