இங்கெல்லாம் சனி ஞாயிறு ரெண்டு நாளும் வாராந்திர விடுமுறை தினம்.
மறு நாள் காலை குளித்து வெளியே கிளம்பினோம்.இங்க ஒரு மூத்த பதிவர் இருக்காங்க. www.rajalashmi.blogspot.com என்னும் தலைப்பில் சமையல் குறிப்பு
மட்டுமே எழுதுராங்க.வயதில் மூத்தவங்களை நாம போயி பாக்குரதுதானே
முறை. அன்னிக்கு அவங்களுக்கு பர்த்டெவா இருந்தது. அவங்களுக்கு ஐஸ்க்ரீம் ரொம்ப பிடிக்கும்னு சொன்னாங்க. ஸோ, ஐஸ்க்ரீம் வாங்கிண்டு
அவங்க வீடு போனோம். மகன் வீட்டுகிட்டயெ பஸ் ஸ்டாப், ரயில்வே
ஸ்டேஷன் எல்லாமெ இருந்தது.இங்கேந்து 8-வதுஸ்டேஷனில் ஃபெரர்பார்க்
என்னும் இடத்தில் அவங்க வீடு இருந்தது. நாங்க ட்ரைன்லயேபோனோம்.
ரயில்வேஸ்டேஷன், ரயில் ,பஸ், டாக்சி எல்லாத்திலயும் ஏ.சி. மயம். வீட்லயும் எல்லா ரூமிலும் ஏ.சி.தான். சீலிங்க் ஃபேன் ஒரு ரூமிலும் இல்லே. பெடஸ்டல் ஃபேன் ஐயோ பாவமா சுத்திண்டு இருக்கும்.எனக்கு ஆர்த்தரடீஸ் ப்ராப்லம் இருப்பதால ஏ.சி. கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ளாது. இதுக்கு பயந்தே ஒரு இடமும் வரல்லேன்னு சொல்லிடுவேன். ஆனா இவ்வளவு பஸ் டாக்சில்லாம் ஓடரதே துளிகூட தூசியோ பெட்ரோல் வாடையோ ஹார்ன் சத்தம்னோ எதுவுமே கிடையாது. ஒரே சமயத்ல 7, 8 பஸ் ஓடலாம் போல ரோடெல்லாம் அவ்வளவு விஸ்தாரமா சுத்தமாஇருக்கு. நடக்கரவாளுக்கு,
சைக்கில் ஓட்டுரவாளுக்கு தனி நடை பாதை இருக்கு.ரோடுல ஆள் நடமாட்டமே இல்லேன்னா கூட கார் பஸ் ரோட் சிக்னலை ஃபாலோ பன்ராங்க. நடக்கரவா ரோடை க்ராஸ் செய்ய ஒர் கம்பத்தில் தனி ஸ்விட்ச் இருக்கு அதை
ப்ரஸ் பண்ணினா நடக்கரவாளுக்கு எல்லா வாகனங்களும் நின்னு வழி விடரது. இதெல்லாம் அழகு எல்லா இடங்களிலும் ஆங்கில சைனீஸ்மொழிகளுடன் தமிழிலும் அறிவிப்பு
இருக்கு. தமிழ் இங்க மூனாவது மொழியாம். கேக்கவும் பாக்கவும் சந்தோஷமா
இருக்கு.பஸ், ட்ரெயின் எங்குமே கண்டக்டரோ சில்லரை கொடும்மாங்கர பேச்சே கிடையாது. எல்லாரிடமும் தனித்தனியா ஏ.டி.எம். கார்ட் போல ஒரு கார்ட் வச்சிருக்கா.அதுக்கு உண்டான மிஷினில் அந்தகார்டை ப்ரஸ் பண்ணினா தான் ஸ்டேஷன்குள்ள போகவே வழி விடுது எங்க வண்டி
ஏறுரோம்னு அதுல பதிவாகிடும். அதுபோல இறக்ங்கும் இடத்திலும் வெளியே வரும்போது கார்ட் ப்ரஸ் பண்ணனும் அப்போ செலவாகியுள்ள பணம் , கார்ட்ல பாலன்ஸ் எவ்வளவு பண ம் இருக்குன்னெல்லாம் விவரங்கள் தெரியுது. எவ்வளவு நல்ல சிஸ்டம் இல்லியா? ஸ்டேஷனும் அவ்வளவு சுத்தமா இருக்கு இண்டிகேட்டர்ல இத்தர மணிக்கு வண்டி வரும்னு போடரா கொஞ்சம் கூட முன்ன, பின்ன இல்லாம சொன்ன டயத்துல வண்டி வந்துடரது.
ஆட்டோ டோர் ஓபென்,லாக் சிஸ்டம்.வண்டிக்குள்ளயும் நல்ல தாராள இடவசதி. சுத்தம். பயணம் செய்வது அவ்வளவு சுகமான அனுபவமா இருக்கு
அடுத்துஎன்ன ஸ்டேஷன் வருதுன்னு வண்டிக்குள்ளயும் இண்டிகேட்டரிலும் ஸ்பீக்கரிலும் தெரியப்படுத்துராங்க. எல்லா இடங்களிலு ம் மேப்பும் வச்சிருக்காங்க.அது ரொம்ப சவுகரியம்.வேர்வை கச கசப்போ கூட்ட நெரிசலோ தள்ளு முள்ளோ ஏதுமே கிடையாது. சைனீஸ் சின்ன வயசு பொண்ணு, பையன்கள் கையில் மொபைலில் கேம். இல்லேனா பாட்டு இலேனா மெசேஜ் அனுபிட்டெ இருக்காங்க.காதுல எப்பவும் இயர் போன் இருந்துகிட்டே இருக்கு. உடை அணிவதிலும் நல்ல சிக்கனம் கடைப்பிடிக்கிராங்க.:))))))))))))).பெரியவங்களோ சின்னவங்களோ ஓவர் வெயிட்
போடாம ஸ்லிம்மா கலர்ஃபுல்லா இருக்காங்க. வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போரவங்களாகத்தான் பெரும்பாலும் இருக்காங்க வீட்டோடயே ஒரு மெயிட் வச்சிருக்காங்க.அந்த மெயிட் களும் சின்னவயசு பொண்ணுகளாதான் இருக்காங்க.வீட்டோடயே இருப்பதால எல்லா வேலைகளும் செய்யுராங்க. பொதுவாக இது போல மெயிட் நேபாலி, சைனீஸ்
ஜப்பானீஸ் பொண்ணுகளா இருக்காங்க.
இங்க வீட்டு வேலைக்கு ஆள்கிடைப்பதே இல்லே. நாமே தான் எல்லா வேலைகளும் செய்துக்கணும். வீடு பெரிசா இருப்பதால பெருக்கி தொடைப்பது தூசி அடிப்பது எல்லாம் கஷ்டமா இருக்கு. அதுக்குமட்டும் மொரு வேலைக்காரி வாரம் ஒரு முறை வரா. பாத்தா காலேஜ் படிக்கர பொண்ணுமாதிரிதான் இருக்கா.ஒருமணி நேரத்துக்கு 10-டாலர் அவ சம்பளம். (சிங்கப்பூர் டாலர்1=இண்டியன்பணம் 45 ரூவா.) அவ வந்தா 3 லேந்து 4 மணி நேரம் வேலை பன்ரா ஃபுல் ஃபுல்லா க்ளீனிங்க் பண்ணிடராஅவசம்பளம் வாரத்துக்கு நம்ம கணக்குப்படி 1800 ரூவா ஆகுது. நமக்கு கட்டுப்படி ஆகுமா?
வேர வழி?வெளி நாட்டு வேலைன்னு பெருமைக்கு சொல்லிக்கரோம் ஆனா அவங்க படுர சின்ன சின்ன கஷ்டங்களும் சொல்லி புரிய வைக்கவே முடியாது

| Tweet | |||||