Google+ Followers

Pages

Wednesday, February 29, 2012

கிலிபி 16 ஆப்ரிக்கா


மசைமாரா
அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்து குளித்து தயாராகி 7 மணிக்கெல்லாம் காலை உணவை சாப்பிட்டு விட்டு மசை மாரா விற்க்கான பயணத்தை தொடங்கினோம்.
இங்கு ஒன்று சொல்ல வேண்டும். இந்த மாதிரி இடங்களில் உள்ள 

Friday, February 24, 2012

கிலிபி 15 ஆப்ரிக்கா

அடுத்த நாள் காலையில் ஏழு மணிக்கே எழுந்து தயார் ஆகி ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துக்க போனோம்.  வித வித மான ஐட்டங்கள் இருந்தன. ஏகப்பட்ட பிரட் வகைகள், சீஸ், வெண்ணய், ஜாம், சாஸ், ஜீஸ், என்று வெஜிடேரியனுக்கு, மற்றவர்களுக்கு இன்னம் அதிக வெரைட்டி. அதை முடித்துக்கொண்டு திரும்பவும் சுற்றி பார்க்க கிளம்பினோம். 
                            லேக்கை சுற்றி மிகவும் விரிவான இடங்கள் இருக்கின்ரன. 

Monday, February 20, 2012

கிலிபி ஆப்ரிக்கா 14


 நக்குரு மசைமாரா விஜயம்.
 நான், என் பெண், மாப்பிள்ளை மூவரும் ஒரு வியாழக்கிழமையன்று காலை 5 மணிக்கு கிளம்பினோம். வழக்கம் போல் கம்பெனி டிரைவர் எங்களை மொம்பாசா விமான தளத்தில் கொண்டுவிட்டான். அங்கிருந்து கென்யா ஏர்வேஸ் ப்ளேனை பிடித்து நைரோபி வந்து சேர்ந்தோம்.  அங்கு ரெடியாக ஒரு வண்டி எங்களை கூட்டிக்கொண்டு போக காத்திருந்தது.  மாப்பிள்ளை அவருக்கு தெரிந்த ஒரு குஜராத்தி ட்ராவல் ஏஜெண்ட் மூலம் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார்.  மாப்பிள்ளையின் ஒரு நைரோபி தோழர் (தமிழ் காரர் தான்) குடும்பமும் எங்களுடன் வருவதாய்யிருந்தது. விமான தளத்திலிருந்து நேரே அவர் வீட்டுக்கு போய் அவர்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினோம்.  காலை 10.30 க்கு நைரோபியை விட்டு கிளம்பி விட்டோம்.  போகிற வழி ஒரே செழிப்பாக ரெண்டு பக்கமும் 

Saturday, February 18, 2012

தொடரும் விருதுகள்.

                    கனக்காயன் ஐயா இந்த விருது எனக்கு கொடுத்திருக்காங்க. நன்றி ஐயா.

Monday, February 13, 2012

கிலிபி 13 (ஆப்ரிக்கா)

 வாரா வாரம் சண்டே சண்டே வெளில கூட்டிண்டு போரா. அங்கு பாக்கவேண்டிய இடங்களுக்கு போய் வருகிரோம். வெளி நாட்டுக்கோ வெளி மானிலங்களுக்கோ பயணம் போனா அங்குள்ள சீதோஷ்ண நில, மக்களின் கலா சாரம் உணவு உடை, பேசும் பாஷை,கரன்சி என்று சொல்லும்போது தானே சுற்றுலா பயணம் பயனுள்ளதாக ஆகிரது. வேறு யாரானும் அதுபோல நாடுகளுக்குப்போகும் போது இதில்  நாம் பகிரும் தகவல்கள் அவர்களுக்கு பயன்படுமே. அதுதானே பயனத்தின் நோக்கமும். வாரம் எல்லா நாட்களும் எனக்கு செமை போர் ஆகும். ஒரு வேலையும் செய்ய விடமாட்டா பொண்ணு. காலை ஒருமணி நேரம் ஹெல்த் கேர் , வாக், எக்சர் சைஸ் மட்டும்தான் உருப்படியா செய்துண்டு இருக்கேன்.  சாப்பிட்டு சாப்பிட்டு இப்படி பூரா நாளும் ரெஸ்ட்லேயே இருப்பது செமை போர். கொண்டு போன புக்கெல்லாம் படிச்சு முடிச்சாச்சு. டி. வி, யிலும் பாக்கும்படி ஏதும் இல்லை.வெளில எவ்வளவு நேரம் வேடிக்கை பாக்க? சாமி ரூமில் ஒரு பகவத்கீதை  விளக்க உறைன்னு

Saturday, February 11, 2012

விருது 2

இராஜ ராஜேஸ்வரி அவர்கள் எனக்கு இந்த விருது கொடுத்து பெருமைப்படுத்தி இருக்காங்க. நன்றி இராஜ ராஜேஸ்வரி.

                        
  இது கூட நமக்கு பிடித்த 7 விஷயங்கள் சொல்லனுமாம். நாமளும் இந்த விருதை 5 பேருடன் பகிர்ந்து கொள்ளனுமாம்.
 பிடித்த 7 விஷயம் என்றால்
 1 மழை பார்ப்பது,
 2 புக் படிப்பது
 3 பாட்டு கேட்பது
4பதிவு எழுதுவது.
5, நெட்டில் வலம் வருவது
6காலை  இளம் வேளை வாக் செல்வது.
7   எல்லாரையும் சந்தோஷப்படுத்தி, நானும் சந்தோஷமா க இருப்பது.

“ லீப்ஸ்டர்” என்ற விருது ஜெர்மானிய நாட்டைசேர்ந்தது. சிறப்பாக வளர்ந்துவரும் வலைப்பதிவருக்கு கொடுக்கக்கூடிய விருது. இதன் அர்த்தம் “ ”மிகவும் பிடித்த” என்பதாகும். இந்த விருதைப்பெறுபவர் அத்தோடு நின்று விடாமல் அவருக்குப்பிடித்த வளர்ந்து வரும் ஐந்து பதிவர்களுக்கு அதை வழங்கி நட்பு சங்கிலியை தொடரவேண்டும். இது அதன் மரபு. அத்துடன் தங்களுக்குப்பிடித்த ஏழு விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். இந்த விருதை நான் வழங்க விரும்பும் ஐவர்

♔ℜøḉḱẑṩ ℜặjḝṩℌ♔         ராஜேஷ்

 வாழ்வே பேரானந்தம்!  ரசிகன்
supradeebam   ராதா கிருஷ்னன்

அமைதி அப்பா அமைதி அப்பா


என் பக்கம்  அதிரா

(  நன்றி-கூகுல் இமேஜ்)

விருது

இந்த விருது அன்பு நண்பர் ரமணி சார் எனக்கு கொடுத்து என்னை பெருமைப்படுத்தி இருக்காங்க. நன்றி ரமணி சார்
இந்த விருது கீதா சாம்பசிவம் அவர்கள் எனக்கு கொடுத்து என்னை பெருமைப்படுத்தி இருக்காங்க. நன்றி கீதா


      நாமும் இந்த விருதை ஐந்து பேருடன் பகிர்ந்து கொள்ளனுமாம்.
அனேகமா எல்லாருக்க்குமே எல்லாரும் கொடுத்துட்டாங்க,
 பதிவுலகில் எல்லார்பக்கமும் நான் போய் படித்து ரசித்துவருகிரேன் குறிப்பா ஐவர்னா நினைவில் வரல்லியெ.
                                                        
                                                    
Dondus dos and donts    
அந்நியன் 2
அம்பாளடியாள்
தமிழில் போட்டோசாப் 

ஏமரா மன்னன்

இந்த ஐவருடன் இந்த விருதை பகிர்ந்து கொள்கிரேன்

Friday, February 10, 2012

கிலிபி 12 ( ஆப்ரிக்கா)

 அடுத்த சண்டே எங்க போலாம்னு யோசிச்சு ஒரு சினிமா தியேட்டர்ல போயி படம் பார்த்துட்டு வெளில சாப்பிட்டு வரலாம்னு கிளம்பினோம். மால் போய்

                                   

Wednesday, February 8, 2012

கிலிபி 11( ஆப்ரிக்கா.)

ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு நாங்க, பக்கத்துவீட்டு மலயாளி ஃபேமிலி கூட்டிண்டு காலை 10- மணிக்கு கிளம்பினோம்.இங்க எப்போ வெளில கிளம்பினாலும் எல்லோரின் பாஸ்போர்ட் காப்பி, ஐடி காப்பி, ஒர்க் பர்மிட் காப்பி எல்லாம் எப்பவும் மறக்காம எடுத்துக்கணும் எவன் எப்போ செக் பண்ணுவான்னே தெரியாது. கோபில் என்னும் இடத்தில் போய் டீசெல் போட்டுண்டு ஆளுக்கொரு இள் நீர் குடித்து வழுக்கையுடன் தேங்காயை தூக்கிப்போட்டுட்டு போனோம். வழுக்கையெல்லாம் தூக்கிப்போட மனசே வல்லே.  போகும் வழியில் ஒரு  கோவில் இருந்தது. அந்தக்கோவிலில் எந்தபாகுபாடும் இன்றி

Monday, February 6, 2012

கில்பி 10 (ஆப்ரிக்கா)

கோபில்’னு ஒரு இடம் அங்கே காருக்கு பெட்ரோல் ரொப்பிண்டு கிளம்பினோம். கிலிபி டு மும்பாசா கிட்டத்தட்ட 50, 60 கிலோ மீட்டர் இருக்கும். போகவே 2- மணி நேரம் ஆகும். மாசம் ஒருமுறை இங்க போயித்தான் வீட்டுக்குத்தேவையான சாமான்கள் காய்கள், பழங்கள் வாங்கி வரனும்.. வழியில் இண்டியன் ஸ்பைசைஸ் என்னும் கடையில் நம்ம ஊர்லேந்து வந்திருக்கும் சாமான்கள் வாங்கினோம். புளி, பருப்பு, அரிசி, எண்ணைகள்

Friday, February 3, 2012

கிலிபி 9(ஆப்ரிக்கா)

மறு நாள் இன்னொரு பீச் போனோம். கிலிபி பீச் பேரு வீட்லேந்து சுமாரா  கொஞ்ச தூரம் இருந்தது. போகும் வழி பூராவும் ரெண்டு புறமும் தென்னை,மாமரம், ஃபேஷன் ஃப்ரூட் மரம் என்று செழுமையாக இருந்தது. ரெண்டு புறமும் மரங்கள்தான் நடுவில் கப்பி ரோடு. கடைகளோ வேறு ஏதுமோ இல்லே. நான் வழக்கம்போல முன் சீட்ல உக்காந்து வெளில வேடிக்கை

என்னை ஆதரிப்பவர்கள் . .