தேவையான பொருட்கள்.
கடலைப்பருப்பு--------------- 200 கிராம்.
ஜவ்வரிசி ------------------------ 100 கிராம்.
வெல்லம் ----------------------- 200 கிராம்.
முந்திரி, கிஸ்மிஸ் ---------- கொஞ்சம்.
ஏலப்பொடி--------------------- கொஞ்சம்
பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்துண்டுகள் ------ ஒரு கைப்பிடி
நன்கு காய்ச்சி ஆறவைத்த பால்---------------- 250 மில்லி
செய் முறை
கடலைப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் 4 ,5 விசில் வருமளவுக்கு குழைய வேக விடவும். ஜவ்வரிசியை நன்கு கழுவி கடாயில் வேக விடவும். அடியில் ஒட்டாமல் அடிக்கடி கிளறி விடவும். கண்ணாடிபோல் நன்குவெந்ததும் வெந்த
கடலைப்பருப்பயும் வெல்லத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
வெல்ல வாசனை போக கொதிததும் கீழே இறக்கி காய்ச்சின பால் சேர்த்து நன்கு கலக்கவும்.முந்திரி கிஸ்மிஸ்தேங்கா நெய்யில் சிவக்கவறுத்து மேலாக ப்போடவும். ஏலப்பொடி தூவவும்.மிகவும் சுவையான கடலைப்பிரதமன் ரெடி.இதற்கு தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை கூடும். கொலஸ்ட்ரால் ப்ராப்ளத்துக்குபயந்து வெரும் பால் சேர்க்கிரோம்.வெரும் கடலைப்பருப்பு மட்டும் சேர்த்து செய்தால் நீர்க்க இருக்கும் அதனால ஜவ்வரிசி சேர்க்கனும் சேர்ந்து திக்காக இருக்கும். சுவையாகவும் இருக்கும்.

| Tweet | |||||