தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு----------- 200 கிராம்
வெல்லம்------------------ 200 கிராம்
கோதுமை மாவு-------- 2 கப்
நெய்----------------------- ஒரு கிண்ணம்.
ஏலப்பொடி-------------- அரை ஸ்பூன்
செய் முறை
கடலைப்பருப்பை நன்கு கழுவி தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் 4, 5 விசில் வரும் அளவுக்கு வேக விடவும். ஆவி அடங்கி ஆறியதும்
குக்கரைதிறந்து வெந்த பருப்பிலுள்ள தண்ணிரை வடிகட்டியில் வடி கட்டவும்
வடிகட்டிய பருப்பு ஜலத்தை ரசமோ, குழம்போ கொதிக்கும் போது சேர்க்கலாம்.
வெந்த பருப்புடன் வெல்லம் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்
அரைத்தவிழுதை பெரிய கடாயில் போட்டு கை விடாமல் கிளறவும். அரைத்த கலவை சிறிது நீர்க்க லூசாக இருக்கும். கடாயில் போட்டு கிளறும் போது
நன்கு கெட்டி ஆகி விடும். ஏலப்பொடி சேர்க்கவும்.நன்கு உருட்டும் பததிற்கு
வந்ததும் இறக்கி ஆறியதும் சிறு ,சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
கோதுமை மாவில் தேவையான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பக்குவத்தில் பிசைந்து கொள்ளவும்.முதலில் சிறிய சப்பாதியாக இட்டு நடுவில் ஒரு பூரண
உருண்டையை வைத்து மூடி மெதுவாக வட்டமாக இடவும். அழுத்தம் கொடுக்காமல் இடவும். தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் நெய் விட்டு நன்கு சிவந்து வெந்ததும் எடுக்கவும்
சிலர் கோதுமை மாவுக்கு பதில் மைதாமாவு சேர்த்து கைகளால் வாழை இலையில் வைத்து தட்டி பண்ணுவார்கள். மைதாவில் பண்ணும் போளி சூடாக சாப்பிட் மட்டுமே நன்றாக இருக்கும் ஆறிப்போனா ரப்பர் போல இழுக்கும். கோதுமை மாவில் இடுகிற போளி 2,3 நாட்கள் ஆனாலும் மெத்தென்று ஸாஃப்டாகவே இருக்கும்.

| Tweet | |||||