எச்சிமி, நீ ஏன் இப்படி பாட்டா எழுதி போரடிக்கரே. நீதான் சூப்பரா எழுதுவியே. மங்கையர்மலர், சினேகிதி, அவள் விகடனுக்கு எல்லாம் எழுதினது மறந்துட்டியா?ப்ளாக்ல மட்டும் ஏண்டி சொதப்பரே. உன்னோட ஆட்டோ பயாக்ரபியே எழுதேன். ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்குமே.
சீனா சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். நான் வட நாட்டிலேயே 50 வருடங்களாக வசித்து வருவதால ஹிந்தி, மராட்டி, இங்க்லீஷ் எழுதி படிக்கும் அளவுக்கு தமிழில் தவறு இல்லாம எழுத ரொம்பவே முயற்சி செய்கிரேன். அப்படியும் தவறு நேர்ந்து விடுகிரது. சாரி சார்.
7 comments:
எச்சிமி, நீ ஏன் இப்படி பாட்டா எழுதி போரடிக்கரே.
நீதான் சூப்பரா எழுதுவியே. மங்கையர்மலர், சினேகிதி, அவள் விகடனுக்கு எல்லாம் எழுதினது மறந்துட்டியா?ப்ளாக்ல மட்டும் ஏண்டி சொதப்பரே.
உன்னோட ஆட்டோ பயாக்ரபியே எழுதேன். ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்குமே.
போறுமே.
நல்ல பாடல் ,நல்ல ராகம் .எனக்கு புடித்த பாடல்
கோவில் பட்டி ராஜ் வாங்க. வருகைக்கு நன்றிங்க.
அழகான பாடல் - எத்த்னை முறை கேட்டாலும் ரசிக்கலாம். சில தட்டச்சுப் பிழைகளைத் தவிர்க்க்லாமே !
தூங்குகிறான் = தூங்குகின்றான் ( இரு இடங்களில் )
லிலை = லீலை
குட = கூட
கண்ணா அவன் = கண்ணனவன்
துங்கி விட்டால் = தூங்கி விட்டால்
காற்றுமினி = காற்றினிலே ( சரி என்றால் சரி செய்யவும் )
பொன்னெழிலை - பொன்னழகை
யோகநிலை = யோக யுத்தம் ( சரி பார்த்து சரி செய்யவும் )
வாழ்க வளமுடன்
சீனா சார் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள். நான் வட நாட்டிலேயே 50
வருடங்களாக வசித்து வருவதால
ஹிந்தி, மராட்டி, இங்க்லீஷ் எழுதி படிக்கும்
அளவுக்கு தமிழில் தவறு இல்லாம எழுத ரொம்பவே முயற்சி செய்கிரேன். அப்படியும் தவறு நேர்ந்து விடுகிரது. சாரி சார்.
Post a Comment