Pages

Wednesday, September 1, 2010

ஆயர்பாடி மாளிகையில்.

  • ஆயர்பாடிமாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன்
  • தூங்குகிறான் தாலேலோ .
  • அவன் வாய்நிறைய மண்ணையுண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து
  • தூங்குகிறான் ஆராரோ .
  • பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன்போல் லிலை
  • செய்தான் தாலேலோ .
  • அந்த மந்திரத்தில் அவருரங்க மயக்கத்திலே இவன் உறங்க மண்டலமே
  • உறங்குதம்மா ஆராரோ .
  • நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ .
  • அவன் மோகநிலை குட ஒரு யோகநிலை போல் இருக்கும் யாரவனைத்
  • துங்கவிட்டார் ஆராரோ .
  • கண்ணா அவன் துங்கிவிட்டால் காற்றுமினிதூங்கிவிடும் அன்னையரே
  • துயிலெழுப்ப வரீரோ.
  • அவன் பொன்னெழிலைப்பார்ப்பதற்கும் யோகனிலை தெளிவதற்கும்கன்னியரே
  • Ayarpaadi 
    கோபியரே வாரீரோ.

7 comments:

கோலா பூரி. said...

எச்சிமி, நீ ஏன் இப்படி பாட்டா எழுதி போரடிக்கரே.
நீதான் சூப்பரா எழுதுவியே. மங்கையர்மலர், சினேகிதி, அவள் விகடனுக்கு எல்லாம் எழுதினது மறந்துட்டியா?ப்ளாக்ல மட்டும் ஏண்டி சொதப்பரே.
உன்னோட ஆட்டோ பயாக்ரபியே எழுதேன். ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்குமே.

குறையொன்றுமில்லை. said...

போறுமே.

கோவில்பட்டி ராஜ் said...

நல்ல பாடல் ,நல்ல ராகம் .எனக்கு புடித்த பாடல்

குறையொன்றுமில்லை. said...

கோவில் பட்டி ராஜ் வாங்க. வருகைக்கு நன்றிங்க.

cheena (சீனா) said...

அழகான பாடல் - எத்த்னை முறை கேட்டாலும் ரசிக்கலாம். சில தட்டச்சுப் பிழைகளைத் தவிர்க்க்லாமே !

தூங்குகிறான் = தூங்குகின்றான் ( இரு இடங்களில் )

லிலை = லீலை

குட = கூட

கண்ணா அவன் = கண்ணனவன்

துங்கி விட்டால் = தூங்கி விட்டால்

காற்றுமினி = காற்றினிலே ( சரி என்றால் சரி செய்யவும் )

பொன்னெழிலை - பொன்னழகை

யோகநிலை = யோக யுத்தம் ( சரி பார்த்து சரி செய்யவும் )

வாழ்க வளமுடன்

குறையொன்றுமில்லை. said...

சீனா சார் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள். நான் வட நாட்டிலேயே 50
வருடங்களாக வசித்து வருவதால
ஹிந்தி, மராட்டி, இங்க்லீஷ் எழுதி படிக்கும்
அளவுக்கு தமிழில் தவறு இல்லாம எழுத ரொம்பவே முயற்சி செய்கிரேன். அப்படியும் தவறு நேர்ந்து விடுகிரது. சாரி சார்.

குறையொன்றுமில்லை. said...
This comment has been removed by the author.

என்னை ஆதரிப்பவர்கள் . .