வாணி ஜெயராம் அவர்களின்
கவிதை கேளுங்கள் இதுவும் ஒருவகை ராகம்
(புன்னகைமன்னன்)
பி. சுசீலா அவர்களின்
தங்கத்திலேஒருகுறையிருந்தாலும்,தரத்தினில்குறைவதில்லை.
( பாகப்பிரிவினை)
எல்.ஆர் ஈஸ்வரி அவர்களின்
அடி என்னடி உலகம் இதிலே எத்தனை கலகம்.
(அவள் ஒரு தொடர்கதை)
கல்யானி மேனன் அவர்களின்
நீவருவாயென நான் இருந்தேன். ஏன்மறந்தாயென நான்அறியேன்.
எஸ்.ஜானகி அவர்களின்
(கொஞ்சும்சலங்கை)
சிங்காரவேலனே தேவா.
கே.பி. சுந்தராம்பாள் அவர்களின்
(திருவிளையாடல்)
பழம் நீ அப்பா, ஞானப்பழ்ம் நீஅப்பா.
டி.கே. கலா அவர்களின்
தாயிற்சிறந்தகோயிலுமில்லை,தந்தைசொல்மிக்கமந்திரமில்லை.
டி.கே. பட்டம்மாள் அவ்ர்களின்
வெற்றிஎட்டுதிக்கும் எட்ட கொட்டுமுரசே.
எம்.எஸ். அம்மா அவர்களின்
(மீரா.)
காற்றினிலே வரும் கீதம்.
ஆஷா போன்ஸ்லே அவர்களின்
செண்பகமே,செண்பகமே தென்பொதிகை சந்தனமே
Tweet | |||||
17 comments:
லக்ஷ்மி மேம்..அருமையான கலெக்ஷன்.உடன் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.பாடல்களின் லின்கை கொடுக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.விரும்பினால் யூ டியூப் போய் பாட்ல்களை தெரிவு செய்து லின்க் கொடுங்கள்.
ஸாதிகா மேடம் எனக்கு இந்தலிங்க்பத்தியெல்லாம் எதுவும் தெரியலியேம்மா. பிடித்தபாடல்கள்பற்றிமட்டும் பதிவு போட்டேன்.
நான்சீக்கிரம் பதிவு போட்டேன்னே நீங்ககூட அதைவிடவேகமா வந்து பதில் பதிவு போட்டுட்டீங்களே?
நல்ல தேர்வுகள் அம்மா அனைத்து பாடல் வரிகளும் கதைசொல்லும் காவியம்
தேங்க்யு தினேஷ்.
அருமையான தொகுப்பு
அனைத்துமே நல்ல பாடல்கள்!
பார்வையாளன், மஹி தேங்க்யூ வெரிமச்.
Format of text is irregular.
if you type in wordpad and then copy and paste, try
typing in notepad. Then copy and paste to blog editor.
There is also alignment tools in blogger editor toolbar.
you select all text and left align using tools in blogger editor toolbar.
If that does not work, you open blog editor in "edit html" tab mode they copy and paste the same text. Then click. Then click compose tab on top right of blog editor.
It will work.
ஷீர்டி சாய்தாசன் உங்க கருத்துக்கு மிகவும் நன்றி.
எனக்குப்புரியும்படி தமிழ்லசொன்னா நல்லா இருக்கும்.
பார்மேட் ப்ராப்ளம் எப்படிசரிசெய்யனும் என்று நானும்
ரொம்பவே முயற்சி செய்துண்டுதான் இருக்கேன்.
எனக்கே தெரியுதுஎன்ன ப்ராப்லம்னு. சரிசெய்யத்தான் தெரியலை.
நல்ல பாடல் தேர்வுகள்.
அருமையான பாடல்களை தெரிந்து வடித்தள்ளிர்கள் அம்மா வாழ்த்துக்கள்...
மதி.சுதா.
நனைவோமா ?
ம.தி. சுதா வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.
உங்க பேரு பாத்தோடன ஆஹா சுடு சோறு தம்பியான்னு நினைச்சேன் கரெக்ட் தானே?!!!!!
எல்லா பாட்டுக்களுமே அருமை :-)
நன்றி ஜெய்லானி அவர்களே.வருகைக்கு நன்றி.
அடிக்கடிவந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்.
ஆகா உங்க வயசுக்கு பழய பழய பாடல்கள் சொல்வீங்கன்னு நினைச்சேன். பரவால்ல இவை எல்லாமெ எங்களுக்குப் பழய பாடல்கள் தான் - வாழ்க வளமுடன்
கோடு போட்டு நிறகச் சொன்னான் சீதை நிறகவில்லையே
சீதை அன்று நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே
சீனா சார் நன்றிங்க.
Post a Comment