Pages

Wednesday, March 7, 2012

யூ டியூப் கிலிபி 18 ஆப்ரிக்கா














 இந்த தடவை கொஞ்சம் வீடியோ க்ளிப்பிங்க் இணைச்சிருக்கேன்.
 இவ்வளவு நாளா போட்டோதானெ போட்டேன் சில விஷயங்கள்
 வீடியோல பார்க்கும்போது நல்லா ரசிக்கமுடியும் இல்லியா அதான்
இது எல்லாம் நடந்து முடிந்தவுடன். காம்ப் மேனேஜர் எங்களை அடுத்த நாள் காலை 5.30 க்கு ரெடியாக இருக்க சொன்னார்.  அது எதற்க்காக இருக்கும்.  சர்ப்பிரைஸ்………..

அடுத்த நாள் காலை 5.30 க்கு ரெடியாகி விட்டோம்.  காம்பிற்க்கு பின்னால் ஒரு பெரிய இடத்தில் பரக்கும் ராட்சச பாலூனை ஆகாயத்தில் விட தயார் செய்து கொண்டிருந்தார்கள். அதில் நாங்களும் சேர்ந்து பரக்கப்போகிரோம். இது என் மாப்பிள்ளையின் குரூப் கம்பெனி சேர்மன் எங்களுக்கு கிஃப்டாக குடுக்கசொல்லியிருந்தார். அந்த பலூனில் 16 பயணிகளும் ஒரு பைலட்டும் பயணம் செய்யமுடியும். 
அது கரெக்டாக 6 மணிக்கு மெதுவாக மேலே கிளம்பியது. மெல்ல மெல்ல மேலே சென்றது.  1000 மீட்டர் உயரம் வரை சென்றது. அப்படியே ஆகாயத்தில் மிதந்து சென்றது. இதைப்போல் தூரத்தில் 5 பலூன்கள் தென்பட்டன.  எல்லாம் வேறுவேறு காம்பிற்க்கு சொந்தமானது.  இதில் பறக்க ஒருவருக்கு US$.450/- சார்ஜ் உண்டு.  ஆனால் எங்குளுக்கு ஃப்ரீ ரைட் கிடைத்தது.  மேலிருந்து பார்க்க மிகவும் நன்றாக இருந்தது எல்லா மிருகங்களும் மிகவும் சிரிதாக தெரிந்தன.  

40 comments:

குறையொன்றுமில்லை. said...

தமிழ்மணத்தில் இனைக்கவும்

K said...

மிகவும் சிறப்பான பயண அனுபவம்! அதிலும் அந்த இரண்டாவது வீடியோ பார்க்க பார்க்க பரவசமா இருக்கு! அந்தப் பலூன்களில் பயணிப்பது போல ஒரு உணர்வு!

மனோ சாமிநாதன் said...

வீடியோ காட்சிகளும் தொடர்ந்த பிரயாண அனுபவங்களும் மிக அழகு!!

பால கணேஷ் said...

விதவிதமான வித்தியாசமான அனுபவங்கள் உங்களுக்கு இந்தப் பயணத்துல கிடைச்சிருக்குது. அதை சுலபமா நாங்களும் கூட வந்து பாத்த மாதிரி உணர்வைத் தர்ற மாதிரி நீங்க எழுதறது இன்னும் சிறப்பு. நன்றி.

Anonymous said...

miga azgaha irukkirathu ....

முற்றும் அறிந்த அதிரா said...

லக்ஸ்மி அக்கா... வர வர நீங்க எங்கேயோ போயிட்டிருகிறீங்க... இப்போ வீடியோ போடத்தொடங்கிட்டீங்கன்னேன்:)).. கலக்கிட்டீங்க.

முற்றும் அறிந்த அதிரா said...

நான் உசிரே போனாலும் உந்த பலூனை நம்பி ஏறவும் மாட்டேன், ஒருவரையும் ஏறவும் விடமாட்டேன்... நீங்க எப்பூடி லக்ஸ்மி அக்கா நம்பி ஏறினனீங்க?

ஒரு நாளைக்குப் போகப்போற உயிர்தான், ஆனா உந்த பலூன் மூலம் போவதை நான் விரும்பல்லெ...விரும்பல்லே...:))

முற்றும் அறிந்த அதிரா said...

2வதா பிரசன்மமாகியிருகும் ஐடியா மணியிடம் ஆயாவைக் கொடுத்தனுப்புங்கோ லக்ஸ்மியக்கா... பத்திரமா ஏசிபோட கார்ல ஏத்திப் போகச் சொல்லுங்கோ:))... நான் ஊரிலை இல்லை அண்டாட்டிக்கா பயணம் எனவும் சொல்லிடுங்கோ:))

ஸாதிகா said...

பறந்து கொண்டே விலங்கினங்களை கண்டு ரசித்தீர்களா?சூப்பர் அனுபவம்தான்.

ADHI VENKAT said...

உங்க கூடவே வர்ற மாதிரி இருந்தது.

தொடருங்க அம்மா.

கோமதி அரசு said...

வீடியோ காட்சிகள் நேரே பார்த்த உணர்வை கொடுத்து விட்டது.
கொள்ளை அழகு.

பயணக் கட்டுரையில் இயற்கை அழகை அள்ளி தந்து விட்டீர்கள்.

மகேந்திரன் said...

அருமையான அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள் அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் அனுபவம் உங்களுக்கு...

கிடைத்தது நல்ல பகிர்வு எங்களுக்கு....

குறையொன்றுமில்லை. said...

மணி முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அதிரா உங்க கிட்ட என்ன்மோ சொல்லச்சொல்லி இருக்கே பாத்தீங்களா? அவ சொன்னதை உங்க கிட்ட சொல்லிட்டேன் அவ அண்டார்டிகா போயிருக்காளாம்

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கு நன்றி கருத்துக்கும்
நீங்கல்லாம் விரும்புகிறாப்ல எழுத தெரியுதுன்னு நீங்க சொல்லும்போதே சந்தோஷமா இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

கலை முதல் முறையா வரீகளா? வாங்க வாங்க அடிக்கடி வாங்க. நன்றி

குறையொன்றுமில்லை. said...

அதிச் நா எங்கும் போகல்லே உங்க கூடல்லாம் இங்கியேதான் சுத்திகிட்டு இருக்கேன் ஹா ஹா

குறையொன்றுமில்லை. said...

அதீஸ் என்னது இது? இதுபோல அட்வென்சர் டூர்லாம் எஞ்சாய் பண்னனும் திரில்லிங்கா இருக்கும் எதுக்குபயப்படனும் அதுவும் உங்க கூடவே பூஸாரும் துணைக்கு இருக்கும்போது. வாங்க பலூன் டிரிப் நல்லா இருக்கும்

குறையொன்றுமில்லை. said...

அதீஸ் மணியிடம் நீ சொன்னதைச்சொல்லிட்டேன் அவரு இன்னும் ரிப்லை பன்னலே.அண்டார்டிகாலேந்து எப்பதிரும்பவரே?

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

வீடியோ பார்க்கிறேன்.

நல்ல அனுபவம். தொடருங்கள்.

குறையொன்றுமில்லை. said...

ராமல்ஷ்மி வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. பலூன் பயணம் கலக்கல். தொடருங்க.

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வா வா ஏன் லேட்டு?

ஹேமா said...

அலுப்பில்லாமல் பயணம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.சந்தோஷமாயிருக்கம்மா !

சிவகுமாரன் said...

வீடியோ கிளிப்பிங்க்ஸ் அருமை . நன்றி அம்மா

குறையொன்றுமில்லை. said...

சிவகுமாரன் வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

பரக்கும் ராட்சச பாலூனை ஆகாயத்தில் ப்றந்த அருமையான அனுபவப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றீ

Anonymous said...

மிகவும் சிறப்பான பயண அனுபவம்...
வீடியோ கிளிப்ஸ் அருமை...தொடருங்க...

குறையொன்றுமில்லை. said...

ரெவரி வருகைக்கு நன்றி

Asiya Omar said...

லஷ்மிமா நீங்கள் எழுத வந்த ஆரம்பகால கட்டத்தில் இருந்து அறிவேன்.உங்களுடைய எழுத்தார்வம் என்னை எப்பவுமே பிரம்மிக்க வைத்திருக்கிறது.இந்த கிலிபி பயணம் சிறந்த பயணக்கட்டுரையாளர் எனபதனை நிரூபித்து விட்டது.வீடியோ காட்சிகளை பகிர்ந்த்து மிக அருமை,

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி. நீங்கல்லாம் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பதாலதானே என்னால இப்படில்லாம் எழுதமுடிகிரது இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

கீத மஞ்சரி வலைச்சர அறி முகத்துக்கு நன்றிம்மா.

மாதேவி said...

நாங்களும் உங்களுடன் உயர உயரப் பறக்கின்றோம்.:)))
வருகின்றேன்.

என்னை ஆதரிப்பவர்கள் . .