Google+ Followers

Pages

Monday, September 3, 2012

ஆஹா என்னே சுறு சுறுப்பு

சென்னை பதிவர் சந்திப்பு பற்றி எல்லாருமே நிறயா சொல்லிட்டாங்க.
 நா இன்னிக்கு தான் என் வீடு வந்தேன். ஒரு வார்த்தையில் சொல்வதை
 விடஒரு போட்டோமூலம் சொன்னா நல்லா இருக்கும் இல்லியா ?
உண்மையில் சென்னை பதிவர் சந்திப்பையும் சந்தோஷத்தையும் பற்றி
 சில வார்த்தைகளில் சொல்லி விட முடியாது அதுதான் உண்மை. அந்த
விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பதிஉலக நண்பர்கள் கடுமையாக
 உழைத்திருக்காங்க. அவர்களுக்குத்தான் நன்றியும் பாராட்டுக்களும்
 வாழ்த்துக்களும் எவ்வளவு சொன்னாலும் போதாது.கலந்துகொண்ட அனைவர்
 முகங்களிலும் அந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் பார்க்க முடிந்தது.
 நான் பங்கு பெற்ற சில போட்டோக்கள் மட்டும் கொஞ்சம் இணைத்திருக்கேன்
                                 
என் வாழ்க்கையில் என்றுமெ மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள்ள வாய்ப்பளித்த நண்பர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிச்சுக்கரேன்.

49 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையாய் பங்குகொண்ட விழாவினைப்பற்ரிய சிறப்பான பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

Abdul Basith said...

விழாவில் தாங்கள் சிறப்பிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி அம்மா!

புலவர் சா இராமாநுசம் said...


அன்பின் சகோதரி
நன்றி பல!
நீண்ட பயணம் மேற் கொண்டு
பதிவர் சந்திப்புக்காக வந்த தங்களுக்கு
உளங்கனிந்த வாழ்த்துக்கள்

வேடந்தாங்கல் - கருண் said...

விழாவில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மோகன் குமார் said...

மிக மகிழ்ச்சி மேடம் உங்களை சந்தித்ததில் என்னோட ப்ளாகில் கீழே உள்ள லிங்கில் உங்கள் படங்கள் தெளிவா இருக்கும் எடுத்துக்குங்க

http://veeduthirumbal.blogspot.com/2012/08/part-5.html

sury Siva said...

It was indeed a blessing for me
to participate in the function
along with u.

subbu rathinam.
http://vazhvuneri.blogspot.com

வரலாற்று சுவடுகள் said...

மூத்த பதிவர்கள் கெளரவிக்கப்பட்டது, நிச்சயம் அருமையான நிகழ்வு! வாழ்த்துக்கள் அம்மா!

தமிழ்வாசி பிரகாஷ் said...

தாங்கள் பாராட்டு பெற்றமைக்கு வாழ்த்துகள் அம்மா...

ஸ்ரீராம். said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். நெகிழ்ச்சியான அனுபவங்களாக இருந்திருக்கும். படங்கள் பகிர்வு அருமை.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள்! சிறப்பித்த விழா குழுவினருக்குப் பாராட்டுகள். படங்கள் பகிர்வுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

அசத்தல் லஷ்மிம்மா.. மகிழ்ச்சி ததும்பும் முகங்களைப் பார்க்கவே சந்தோஷமா இருக்கு.

மும்பை மக்களின் பிரதிநிதியா சென்று கலந்துக்கிட்டதுக்கு நன்றிகள் :-))))

ஆமினா said...

கலக்குறிங்க மாமி!

நான் இன்னும் டைப் பண்ணிட்டிருக்கேன் பதிவர் சந்திப்பு பத்தி அவ்வ்வ்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தாங்களை சந்திக்க முடியவில்லை.

அடுத்த தடவை பார்ப்போம் அம்மா.


வை.கோபாலகிருஷ்ணன் said...

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Indhira Santhanam said...

வாழ்த்துக்கள் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

ஏற்கனவே சமையல் குறிப்புகள் மூலம் எங்கள் வீட்டில் நீங்கள் பேமஸ்...

நான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து வீட்டில் மிகவும் சந்தோசப்பட்டார்கள்...

வெங்கட் நாகராஜ் said...

நான் தான் மிஸ் பண்ணிட்டேம்மா...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

Ramani said...

அதிக தொலைவில் இருந்து கஷ்டம் பாராது
வந்திருந்து விழாவுக்கு பெருமை சேர்த்தன்
தங்களுக்கு பதிவர்கள் சார்பாக
மனமார்ந்த நன்றி

ஸாதிகா said...

லக்ஷ்மிம்மா.பதிவர் சந்திப்பைப்பற்றி போட்டோக்களுடன் சிம்பிளாக சொல்லி முடித்து விட்ட்ர்கள்.இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடைய நட்பும் அன்பும் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

பாசித் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

புலவர் ஐயா வாழ்த்துகளுக்கு நன்றி

Lakshmi said...

கருன் எனக்கும் எல்லாரையும் சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்தான் ஆனா யாரு கூடவும் தனியா ஒரு வார்த்தை கூட பேச முடியல்லே

Lakshmi said...

மோஹன் லிங்க் கொடுத்து உதவியதற்கும் வருகைக்கும் நன்றி

Lakshmi said...

சூரிசிவா வருகைக்கு நன்ரி

Lakshmi said...

வரலாற்று சுவடுகள் நிச்சயமா இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் இதை மறக்கவே முடியாதுதான்

Lakshmi said...

பிரகாஷ் நன்றி நான் கிளம்பும் போது உன்ன தேடினேன் சீனா ஐயாவிடம் சொல்லிட்டு கிளம்பிட்டேன்

Lakshmi said...

ஆமாஸ்ரீ ராம் ரொம்பவே நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருந்தது. வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராமல்ஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆமா சாந்தி ரொம்பவே சந்தோஷமாவும் பெருமையாகவும் தான் இருந்தது

Lakshmi said...

நண்டு நொரண்டு நானும் உங்கள பார்த்தேன் நீங்க மேடையில் பேசிட்டு கீழே வந்ததும் நான் உங்க கூட பேச வந்தேன் அதுக்குள்ள வேர ஒரு ஃப்ரெண்டு பிடிச்சுகிட்டாங்க

Lakshmi said...

ஆமி உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம் தான்.

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் உங்களை சந்திததில் எனக்கும் ரொம்ப சந்தோஷம் ஆனா தனியா ஒரு வார்த்தை கூட பேச முடியல்லே வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Lakshmi said...

ரமணி சார் நானும் உங்களைப்பார்த்தேன் ஆனா பேச்த்தான் முடியல்லே வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆமா ஸாதிகா என்றுமே மறக்கமுடியாத சந்திப்புதான் வருகைக்கு நன்றி

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

Lakshmi said...

மாதேவி நன்றி

அம்பாளடியாள் said...

மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றதம்மா இந்த வயதிலும் உங்கள் திறமைக்குக் கிடைத்த வெற்றியே இவைகள் !!!!!...
தங்களைப் போன்றவர்களிடம் இருந்து ஆசி பெற்றால் நாமும் கொடுத்து வைத்தவர்களே .மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

Geetha Sambasivam said...

உங்களை, சுபாவை, வல்லியை, விருது வாங்கும் சமயம் மேடையில் இருந்த பட்டுக்கோட்டை பிரபாகரை மட்டும் புரிந்தது. மத்தவங்க யார்னு சொல்லவே இல்லையே? அருமையா இருந்திருக்கும்னு சொல்லாமலே புரிகிறது. சென்னையில் இருந்திருந்தால் வந்திருப்பேன். மிஸ் பண்ணியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். பார்க்கலாம். வாழ்த்துகள் விருது வாங்கியதற்கு.

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஆமா கீதா மிகவும் சந்தோஷ்மாகவும்பெருமையாகவும் இருந்தது. நீங்களும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு போட்டோ மதுமதி, ஸசிகலாவுடன் நான், அடுத்து சி.பி. செந்தில் குமாருடன் நான், காணாமல் போன கனவுகள் ராஜி முகம் காட்டம நிக்குராங்க

ராஜி said...

தங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம் அம்மா. தூயாவை கொண்டு போய் விடுற வேலை வந்ததால் உங்களுக்கு விருது தந்ததை என்னால் பார்க்க முடியலை. அந்த வருத்தமும், உங்க கூட அதிகம் பேச முடியலையேன்ற வருத்தமும் எனக்கு அதிகம் உண்டு

athira said...

ஆவ்வ்வ்வ்வ் லக்ஸ்மி அக்கா.. சூப்பர் படங்கள்... மேடையில் நிறைய நேரம் பேசியிருப்பதுபோலத் தெரியுதே... அப்படி என்னதான் பேசினனீங்க???:)... எங்களுக்கும் சொல்லலாமெல்லோ???...

Lakshmi said...

ஆமா ராஜி தூயா கூட பேசின அளவுக்கு கூட உன்கிட்ட பேசமுடியல்லே. இன்னொரு சான்ஸ் கிடைக்கமலா போகும் இல்லியா

Lakshmi said...

அதிரா மேடைல நிறையல்லாம் பேசல்லே நானே மேடைய குத்தகைக்கு எடுத்துகிட்டா மத்தவங்களுக்கு பேச எப்படி வாய்ப்பு கிடைக்கும் இல்லியா ஸோ ரெண்டே ரெண்டு வார்த்தைமட்டும்தான் பேசினேன்.

Jaleela Kamal said...

விருது பெற்றமைக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நாமும் ஒரு நாள் சந்திக்கனும்..

கோமதி அரசு said...

நான் சென்னையில் அந்த சமயத்தில் இருந்தேன் ஆனால் கலந்து கொள்ள முடியவில்லை.
என் மருமகளும் , பேரனும் ஊரிலிருந்து வருவதால் அவர்களை அழைக்க வந்தேன்.

பதிவர் சந்திப்புக்கு வந்து இருந்தால் உங்கள் எல்லோரையும் பார்த்து இருக்கலாம்.
நீங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். படங்கள் செய்திகள் அருமை அக்கா.

என்னை ஆதரிப்பவர்கள் . .