Pages

Thursday, January 13, 2011

பிரம்மா, ஓ, பிரும்மா.

பிரம்மா ஓ பிரும்மா.

மும்மூர்த்திகளில் நம்மையெல்லாம் படைக்கும் கடவுள் பிரும்மா
என்று நாமெல்லாம் கேள்விபட்டிருக்கோம். இல்லியா?

டிஸ்கி:- இதுவரை அப்படி கேள்வியே படலைன்னாகூட இப்பவாவது
தெரிஞ்சுக்கோங்க. பெரியவங்க சொல்ராங்க.


கீப் கொயட், டிஸ். ஓ, கே, ஓ ,கே.

அவங்க படைப்புத்தொழிலில் ஈடு பட்டிருக்கும் போது சரஸ்வதி தேவிக்கு
கேக் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருந்ததாம்.

டிஸ்கி:- ஐயோ, சாமிக்கெல்லாம் கேக் பண்ண ஆசை வரலாமா?
நீ வாயை மூடிண்டு ஒரு ஓரமா நிக்கிரியா?எல்லா சாமான்களும் தயார் செய்துஒரு கேக் பாத்திரத்தில் போட்டு
அடுப்பில் வைக்கிரார்கள். கொஞ்ச நேரத்தில் லேசாக வாசனை வரவே
படைப்புத்தொழிலில் இருந்த பிரும்மா கிச்சனில் வந்து கேக் பாத்திரத்தை
திறந்து பார்க்கிரார். கேக் அரைகுறையாக வெந்து, வெள்ள, வெளேர்னு
அரைவேக்காட்டில் இருந்தது. ஓ, அவசரப்பாட்டுட்டமேன்னு திரும்பவும்
மூடி வச்சுட்டு பாதியில்விட்டு வந்த படைப்புத்தொழிலை கவனிக்கப்போனார்.இன்னம் கொஞ்ச நேரத்தில் மிகவும் நல்ல வாசனை வாசல் வரை வந்தது.
பிரும்மாவால் சும்ம இருக்க முடியலை திரும்பவும் வந்து பாத்திரத்தை திறந்து
பார்க்கிரார். மிகவும் அழகான ப்ரௌன் கலரில் கரெக்டான பக்குவத்தில் பர்ஃபெக்ட்டா
கேக் வெந்திருந்தது. சரஸ்வதிதேவியும் வந்துபாத்துட்டு ஆஹா அற்புதமா கேக்பண்ண வந்துடுத்தேன்னு ரொம்ப சந்தோஷத்தில் இருவருமிருந்ததில் அடுப்பைஅணைக்கவே மறந்துட்டா. கொஞ்ச நேரத்தில் அடுப்பிலிருந்து தீய்ஞ்சு போன வாடைவந்தது. ஐயயோ, அடுப்பை அணைக்கவே இல்லியேன்னு பாத்திரத்தை திறந்துபார்த்தா கேக் ஃபுல்லா கருகி போயி தீசல் வாடை அடிச்சது.


டிஸ்கி:- என்ன, சம்பந்தா, சம்ப்ந்தமில்லாம என்னவேணா பதிவு போடரீங்க?
 நான் சொல்லவரதை முழுசா கேட்டுட்டு கடைசியா உன் திருவாயைத்தொற.அதாவது கேக் அரைகுறையா வெந்த சமயத்தில் படைத்தவர்கள்தான் வெள்ளைக்காரா.கலர் மட்டும் வெள்ளை வெளேர்னு இருப்பாங்க..
அதனால தான் ஃபாரினர்ஸ் வெளுப்பா இருக்காங்க. ஓ, கே, வா?அடுத்ததா ப்ரௌன் கலரில் இருக்கும்போது படைத்தவர்கள்தான் பெருமைமிகு இந்தியர்கள்.
கலர்தான் ப்ரௌனே தவிர ரொம்பவும் பக்குவமானவர்கள், பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் இண்டியந்தான்.
அடுத்து தீய்ஞ்சு போனப்போ வந்தவங்க நீக்ரோஸ்இப்ப புரியுதா நா என்ன சொல்ல வ்ரேன்னு.டிஸ்கி:- அம்மா நான் இப்போ பேசியே ஆகணும். என்னைத்தடுக்காதீங்க.
முதல் முறையா நம்ம இண்டியனைப்பற்றி பெருமையா ஒரு விஷயம்
பக்குவமானவர்கள், பர்ஃபெக்‌ஷனிஸ்ட்ன்னு ரொம்பவே புகழ்ந்திருக்கீங்க.
உங்க வாயில ஒரு பிடி சர்க்கரைபோடனும். ஆ,, ஆ,, ஆ, காட்டுங்க..........

28 comments:

தினேஷ்குமார் said...

பிரம்மா படச்சதெல்லாம் சரிதான்மா இந்தியனிலே ஏன் இனம் பிரித்தான் மதம் படைத்தான் சூதனசூழ்ச்சிகள் வகுத்தான் சூத்திரம் படைத்தான் சாஸ்த்திரம் படைத்தான் சாதிகள் வகுத்து சள்ளடையாக்கினான் ஏனோ

குறையொன்றுமில்லை. said...

தினேஷ்படைப்புக்கடவுள் மனிதனை அற்புதமான ஜீவனாகத்தான் படைச்சிருக்கான்.கூடவே புத்தியை நல்லவழிகளில் யூஸ்பண்ணாம குருக்குவழிகளில் யூஸ்பண்ணூவது மனிதனோட மிஸ்டேக்.

குறையொன்றுமில்லை. said...

வெரும் :) யா? ஓ. கே, ஓ. கே.

அமுதா கிருஷ்ணா said...

ஆகா..அப்படியா..

ஆமினா said...

டிஸ்கில வர மேட்டர்லாம் சூப்பரா இருக்கு :)

குறையொன்றுமில்லை. said...

தேங்க்யூ ஆமி.

குறையொன்றுமில்லை. said...

ஆமா அப்படியேதான்.:)

Prabu Krishna said...
This comment has been removed by the author.
குறையொன்றுமில்லை. said...

உலவு.காம் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

ஓ. கே, பிரபு நீக்கிட்டேன்.

Prabu Krishna said...

வெரி குட் அம்மா.
நானும் என்னுடைய அந்த கருத்தை நீக்கி விட்டேன்.

குறையொன்றுமில்லை. said...

இல்லை பிரபு, நீங்க சொன்னது கரெக்ட் தான். யாரைப்பற்றியும் நெருடல் விழயங்கள் சரி இல்லைதான். சுட்டிக்காட்டியதற்கு நன்றிப்பா. இனிமேல கவனமா இருக்கமுடியும் இல்லியா?

Unknown said...

டிஸ்கி எல்லாம் அருமை.

நீங்களும் இந்த மாதிரி அதிரடியா, கிண்டலா எழுத ஆரம்பிச்சா எங்க நிலைமை கஷ்டம் தான்.

Unknown said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

பாரத்...பாரதி, உங்களை எல்லாம் பாத்துத்தான் டிஸ்கி பத்தியே தெரிஞ்சுண்டேன். இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

இது உங்கள் கற்பனைக் கதையாம்மா?கேக் வைச்சு வித்தியாசமா சொல்லி இருக்கீங்க.நல்லா இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா தேங்க்யூம்மா.

குறையொன்றுமில்லை. said...

ஆமா ஜீ, ஜீ நல்லா இருக்கா?

Prabu Krishna said...

உங்களை இங்கே அழைக்கிறேன்.

Tamil Bloggers Bio-Data

ஆயிஷா said...

சூப்பரா இருக்கு அம்மா.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

ஆயிஷா நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

எங்க இன்னம் நம்ம கார்த்திக்கை காணோமேன்னு பாத்தேன். ஸ்மைலி போடவவது வந்தீங்களே. நன்றி.

அந்நியன் 2 said...

//அதாவது கேக் அரைகுறையா வெந்த சமயத்தில் படைத்தவர்கள்தான் வெள்ளைக்காரா.கலர் மட்டும் வெள்ளை வெளேர்னு இருப்பாங்க.எல்லாத்துலயும் அரை வேக்காட்டுபுத்திதான்.
அவசரக்குடுக்கைகளும்கூட.அதனால தான் ஃபாரினர்ஸ் வெளுப்பா இருக்காங்க. ஓ, கே, வா?அடுத்ததா ப்ரௌன் கலரில் இருக்கும்போது படைத்தவர்கள்தான் பெருமைமிகு இந்தியர்கள்.
கலர்தான் ப்ரௌனே தவிர ரொம்பவும் பக்குவமானவர்கள், பெர்ஃபெக்‌ஷனிஸ்ட் இண்டியந்தான்.
அடுத்து தீய்ஞ்சு போனப்போ வந்தவங்க நீக்ரோஸ்இப்ப புரியுதா நா என்ன சொல்ல வ்ரேன்னு.//

அம்மா..வெள்ளைக்காரர்கள்தான் பல விஞ்ஞானத்தை கண்டு பிடித்தவர்கள் அதுனாலேதான் இன்று எழிதாக எங்கும் போக முடிகிறது.

பிரவுன் கலரில் இருக்கும் நாமதான் மாட்டு வண்டியை கண்டு பிடிச்சோம்.

கறுப்பின நீக்ரோதான் இன்றைய ஹீரோ.

உங்கள் பதிவு கொஞ்சம் நக்கலாக இருக்கின்றது...வாழ்த்துக்கள் அம்மா.

குறையொன்றுமில்லை. said...

அ ந் நியன் நீங்க பாராட்டா சொல்ரீங்களா நான் எழுதினது சரி இல்லைனு சொல்ரீங்களா?

Nagasubramanian said...

அப்படி ரவுண்டு ஆ சுத்தறத ஒனும் செய்ய முடியாதும்மா. கீழ ரெட் கலர்ல ஒண்ணு load ஆகிட்டு இருக்கும், அது புல்லா load ஆனவுடனே play பண்ணா தொடர்ந்து பார்க்கலாம்

goma said...

நம்ம இந்திய சகோதரர்களுக்குள்ளேயே ,பாதி வெந்தும் ,
பாதி முக்கால் வேக்காட்டிலும்
மீதி பக்குவ வேக்காட்டிலும் இருக்கே இதை பிரம்மா எப்படி சாத்தியமாக்கினார்....

[என் பிளாகிலும் எட்டிப் பாருங்கன்னு ஏண்டா சொன்னோம்னு இருக்குதுங்களா..]

குறையொன்றுமில்லை. said...

goma- எல்லா பதிவும் படிச்சு பின்னூட்டமும் கொடுத்திருக்கீங்க. ரொம்ப நன்றிம்மா.குறுக்குத்தனமா யோசிக்கும் மனிதனின் தவறும்மா அது.

என்னை ஆதரிப்பவர்கள் . .