Pages

Monday, September 10, 2012

ராய்த்தா

 போனபதிவில் வெஜிடபுல் புலாவுக்கு இந்தராய்த்தா நல்ல காம்பினேஷனாக இருக்கும்னு சொல்லி இருந்தேன்.
 தேவையான பொருட்கள்.
 வெள்ளரிக்காய்--------------  2
 வேர்க்கடலை------------  ஒரு கைப்பிடி
 பச்சமிளகா--------------  2
 கொத்துமல்லித்தழை--------- ஒரு சிறிய கட்டு
புளிப்பில்லாத தயிர்---------  ஒருகப்
உப்பு----------   தேவையான அளவு
                                   
 செய் முறை
 வெள்ளரிக்காய்களை தோல் நீக்கி  கழுவி கேரட் சீவியில் துருவிக்கொள்ளவும். நன்கு கையால் பிழிந்து கொள்ளவும்
                                         
 வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கவும். அத்துடன் மிளகாய் மல்லி சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து தயிரில் கலந்து உப்பு சேர்க்கவும்.
                                           
                               
 வெள்ளரிக்காதுருவலையும் சேர்த்து நன்கு கலக்கவும். வெள்ளரியிலிருந்து பிழிந்து  வைத்திருக்கும் தண்ணியை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறவச்சு முகம் கழுவினா  முகம் கூலாக ப்ரெஷாஇருக்கும் கண்களில் கீழ் உள்ள கரு வளையமும் நீங்கிவிடும்

31 comments:

அம்பாளடியாள் said...

அருமையான குறிப்பு .சமையல் குறிப்பு மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

ஸாதிகா said...

ரைத்தாவில் வேர்கடலை எல்லாம் போட்டு சும்மா கலக்குறீங்க லக்‌ஷ்மிம்மா.பார்க்கவே யம்ம்ம்மியாக உள்ளது.

Admin said...

முயற்சி பண்ணி பாத்துடலாம் விடுங்க..

ராஜி said...

எனக்கு ராய்த்தான்ன ரொம்ப பிடிக்கும். ஆனா, எங்க வீட்டுல வேர்க்கடலைய்ம், வெள்ளரிக்காவும் போட மாட்டோம். கேரட், வெங்காயம் மட்டுமே. நீங்க சொல்லியிருக்குற மாதிரி போட்டு பார்க்குறேன்.

MARI The Great said...

பகிர்வுக்கு நன்றி அம்மா!!

Reva said...

Raitha super..:)
Reva

திண்டுக்கல் தனபாலன் said...

புதிய குறிப்பு... மிக்க நன்றி அம்மா...

ADHI VENKAT said...

இந்த ராய்தாவை நிச்சயம் செய்து பார்க்கிறேன். சமையல் குறிப்பு + அழகு குறிப்பு கலக்கறீங்க அம்மா...

ஆமினா said...

வேர்கடலை சேர்க்குறது வித்தியாசமா இருக்கு மாமி... செய்து பாக்குறேன்

GEETHA ACHAL said...

அருமையான குறிப்பு...கண்டிப்பாக செய்து பார்க்கனும்...

குறையொன்றுமில்லை. said...

ஆமா ஸாதிகா வேர்க்கடலை சேர்த்து செய்தால் நல்ல இருக்கும்

குறையொன்றுமில்லை. said...

மதுமதி நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜி இப்படி செய்து பாருங்களேன் வித்யாசமா இருக்கும்

குறையொன்றுமில்லை. said...

வரலாற்று சுவடுகள் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரெவதி நன்றி

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் நன்றி நேத்து உங்க எல்லருடனும் பேசினது சந்தோஷமா இருந்தது

குறையொன்றுமில்லை. said...

கோவை2 தில்லி வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

ஆமி இது நல்ல இருக்கும்.

குறையொன்றுமில்லை. said...

கீதா ஆச்சல் நன்றி

Ranjani Narayanan said...

ராய்த்தா புது மாதிரி இருக்கிறது. இன்று காலையில் கூட வெள்ளரிக்காய் ராய்த்தா செய்திருந்தேன். நாளை இதை செய்து விடுகிறேன்.

நன்றி லட்சுமி அம்மா!

அன்புடன்,
ரஞ்ஜனி

Unknown said...

மிகவும் அருமையான தகவல் நன்றி தோழரே

Unknown said...

மிகவும் அருமையான தகவல் நன்றி தோழரே

ராமலக்ஷ்மி said...

வேர்க்கடலை சேர்த்து.. இன்றைக்கே செய்திடுகிறேன் [சப்பாத்திக்கு:)].

குறையொன்றுமில்லை. said...

ரஞ்சனி நாராயனன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வெங்கட் நாகராஜ் said...

தில்லியில் வேர்க்கடலை சேர்க்கமாட்டாங்கம்மா...

எனக்கு பூந்தி ராய்த்தாவும் பிடிக்கும்!

குறையொன்றுமில்லை. said...

மோகன் வேர எங்கியானும் போடவேண்டிய கமெண்ட் இங்க போட்டிங்களா

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் நிலக்கடலை யாருமே ச்ர்ர்க்கமாட்டாங்க நா தான் புதுசு புதுசா ட்ரை பன்னின் டே இருப்பேனே பூந்தி ராய்த்தா எல்லாருக்குமே பிடிக்கும் செய்வதும் சுலபம்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

லக்ஸ்மி அக்கா நலமோ? புதுவிதமான குறிப்பு.. சூப்பராக இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்ரீ

மாதேவி said...

அருமையாக இருக்கின்றது.

என்னை ஆதரிப்பவர்கள் . .