அனைவருக்கும் குடியரசுதின நல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் உங்களிடம்
ஒரு விஷயம் பகிர்ந்துகொள்கிரேன். ஏற்கனவே பலருக்கும் தெரிந்த விஷயமாகக்கூட இருக்கலாம்.இதுவரை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்தவர்கள் திரும்பவும் ஒருமுறை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்கள் எத்தனை முறை தெரிந்து கொண்டாலும் நல்லதுதானே. எப்பவுமே நினைவில் இருத்திக்கொள்ள முடியும்தானே?
நானும் எப்பவோ ஒரு புக்கில் படித்து தெரிந்து கொண்டதுதான். இதுவும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயம்தான்.
குடியரசு தினத்தில் மட்டுமே குழந்தைகளுக்கு கொடியின் நிறம் பற்றி சரியாக நினைவில் இருக்கும். அது எப்பவுமே மறக்காமல் இருக்க ஒருவழி இருக்கு.
பச்சைக்கலரில்வாழை இலயை கீழேபோட்டு, வெள்ளைக்கலர் சாதம் நடுவில் போட்டு ஆரஞ்ச் கலர் சாம்பாரை மேலே ஊற்றி என்று சப்பாட்டை சம்மந்தப்படுத்தி, கீழேபச்சைக்கலர், நடுவில் வெள்ளைக்கலர், மேலே ஆரஞ்ச்
கலர் என்று சுலபமாக நினைவில் இருத்திக்கொள்ளும்விதமாகச்சொல்லலாம்.
இப்படிச்சொல்லிக்கொண்டிருக்கும் போதே என் சுட்டிப்பேரன் பாட்டி நடுவில் ரவுண்டா இருக்கே அது என்னதுன்னு கேக்கரான். அதுவா அப்பளம் என்ரேன்.
Tweet | |||||
42 comments:
நல்ல பாயிண்டு..
சூப்பரா இருக்கு..
மாதவன் முதல் வருகைக்கு நன்றி.
ஆஹா..லக்ஷ்மியம்மா,என்னே கண்டு பிடிப்பு.சுவாரஸ்யம்.
ஸாதிகா இதுல என் கண்டு பிடிப்பெல்லாம் எதுவுமில்லை. நான் படித்து ரசித்ததை உங்க கூட பகிர்ந்துக்கரேன் அவ்வளவுதான்மா.
முதல்ல என் பாப்பாவிற்கு சொல்லிதரவேண்டியததான்...
பகிர்விக்கு நன்றி..
நிறையா பேர் வீட்ல குட்டி(சுட்டி)பாப்பாக்கள் இருப்பாங்கல்லே அவங்களுக்காகத்தான் இந்தப்பதிவு. வருகைக்கு நன்றி சக்தி.
அப்பளம் சூப்பர்!!!!
குடியரசு தினவாழ்த்துக்கள்
நல்லாருக்குங்கம்மா...பதிவு
உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.....
ஆமா ராமமூர்த்தி,அப்பள ஜோக் சூப்பர்தான்.
தேங்க்யூ கார்த்தி.
வருகைக்கு நன்றிங்க மாணவன்.
பச்சைக்கலரில்வாழை இலயை கீழேபோட்டு, வெள்ளைக்கலர் சாதம் நடுவில் போட்டு ஆரஞ்ச் கலர் சாம்பாரை மேலே ஊற்றி என்று சப்பாட்டை சம்மந்தப்படுத்தி, கீழேபச்சைக்கலர், நடுவில் வெள்ளைக்கலர், மேலே ஆரஞ்ச்
கலர் என்று சுலபமாக நினைவில் இருத்திக்கொள்ளும்விதமாகச்சொல்லலாம்.
உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.....
ரேவா வருகைக்கு நன்றி.
எனக்குமே பல நேரங்களில் கலர் மற்ந்து போகும் ;)
ஆமா ஆமி, இனிமேல மறக்காது பாருங்க.
நல்ல பதிவுங்க மா
arumaiyaka solli irukkiinkga ,
nanum munpu seytheen
agar agar
நாம குடியரசு தினம் என்று சொல்லி ஒரு நாளைக்கு கொடி ஏத்துறோம் !
எத்தனை ஏழைகளின் வீட்டுகளில் உடுத்துவதற்கு உடை இல்லாமல் அம்மணமாக வாழ்கிறார்கள் அவர்களுக்கு இந்தக் கொடியைக் கொடுத்தாலும் ஆடையாக தைத்துக் கொள்வார்கள் மானம் காத்த கொடி என்று நாமும் பெருமை பட்டுக் கொள்ளலாம்.
வாழ்த்துக்கள் அம்மா உங்களின் சமையல் டிப்ஸ் அருமை.
ஜலீலா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.
அரசன் நன்றி.
அ ந் நியன், நீங்க சொல்வது உணமைதாங்க. நாம ஐயோ பாவம் என்று சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிரோம். வேறு என்ன செய்ய?
ஹா ஹா ஹா ஹா
அருமை அம்மா!!
indli ஓட்டளிப்பு பட்டை என்னாச்சு.
" நீங்க சொன்னது குழந்தைகளுக்கு மட்டும்னு தோணல...”
” இங்க பலபேர் இன்னும் காங்கிரஸ் கொடிக்கும் தேசிய கொடிக்குமே வித்தியாசம் தெரியாம இருக்காங்க..
அவங்க ஒட்டும் போட்டுகிட்டு இருக்காங்க... “
பிரபு வருகைக்கு நன்றி, தமிழ் மணம், இண்ட்லி உலவு எல்லாமே வரலியே? எனக்கும் ஏன்னு தெரியலைப்பா.
ஸ்ரீனி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
உங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள். கொடியே நினைவில் இல்லை பல பேருக்கு! நினைவில் இருக்கும் சிலருக்கு இந்த உத்தி உதவும்.
மிக்க நன்றி.
வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சூப்பரா இருக்குமா.நல்ல பதிவுமா.
நானும் இந்த கொடி விஷயத்தை ஏதோ ஒரு புத்தகத்தில் தெரிந்து கொண்டேன் அம்மா. அப்பள விஷயம் டாப்!!!
மகளுக்கும் இந்த கொடி கலர் பற்றி சொல்லி கொடுக்கிறேன்.
Template மாற்றி உள்ளீர்கள் அம்மா. அப்படி செய்து இருந்தால் மீண்டும் அதனை add செய்ய வேண்டும்.
http://bloggernanban.blogspot.com/2010/12/2.html
இதில் உள்ளது போல முயற்சி செய்யவும்.புரியவில்லை என்றால் மெயில் செய்யுங்கள்.
தமிழ்மணத்துக்கு அதில் உள்ளதை முயற்சி செய்ய வேண்டாம்.
கீழே உள்ளதை பயன்படுத்தவும்.
tamilmanam
எல்லாவற்றையும் add செய்யும் முன் உங்கள் template ஐ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின்னர் முயற்சிக்கவும். இதை மட்டும் மறந்து விடாதீர்கள்.
ஆயிஷா, வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா.
கோவை2தில்லி வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பிரபு முதல்ல இருந்த சிகப்புக்கலர் கண்களை உறுத்துவதாக பலர் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்கள். அதனால மாத்தவேண்டிவந்தது. நான் விவரமா மெயில் அனுப்பரேன். பதில் அனுப்புங்க.
முழுக்க வாசித்தேன் அருமை அருமை அருமை
தேங்க்யூ யாதவன்.
அம்மா நான் இன்றுதான் உங்கள் தளத்தை பார்வை இட்டேன்.கொடியை பற்றி நீங்கள் விளக்கியது வெகு அருமை.நானும் கொடி கலரை நினைவில் வைக்க ஒரு முறையை நினைவில் வைத்து கொண்டேன் .அதிலிருந்து கலர் மறப்பதில்லை.அதாவது பச்சை பசேல் என்ற பூமி,அதன் மேல் பால் போல் வெள்ளை மனம் கொண்ட மனிதர்கள்.அதன் நடுவே சக்கரமாய் சுழலும் மனிதர்கள்.அதற்கு மேலே ஆரஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் சூரியன்.
அம்மா நான் இன்றுதான் உங்கள் தளத்தை பார்வை இட்டேன்.கொடியை பற்றி நீங்கள் விளக்கியது வெகு அருமை.நானும் கொடி கலரை நினைவில் வைக்க ஒரு முறையை நினைவில் வைத்து கொண்டேன் .அதிலிருந்து கலர் மறப்பதில்லை.அதாவது பச்சை பசேல் என்ற பூமி,அதன் மேல் பால் போல் வெள்ளை மனம் கொண்ட மனிதர்கள்.அதன் நடுவே சக்கரமாய் சுழலும் மனிதர்கள்.அதற்கு மேலே ஆரஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் சூரியன்.
palani world நீங்க சொல்லி இருப்பதும் நல்லா இருக்கே.
Post a Comment