Pages

Thursday, March 3, 2011

எது வெற்றி?.




எது வெற்றி?.






உலகம் திறமையைப்பார்த்து மதிப்பிடுவதில்லை. வெற்றியைத்தான் போற்றுகிறது.உள்ளுக்குள்ளே திறமைகளைப்போட்டுப்பூட்டி வைத்துக்கொண்டால் யாரும் வந்துநம்மைத்தட்டிக்கொடுத்து,சபாஷ் போட மாட்டார்கள். நாம் எடுத்துக்கொண்ட துறையில் போய்,அந்தத்துறையிலே வெற்றி எது என்பதைக்கண்டு அந்த வெற்றியைசாதித்துக்காட்டினால், புகழும், பணமும், பெயரும் பெருவது எளிது.






நம்மை எடை போடுகிறவர்கள்,எதையெல்லாம் வெற்றி என்று நினைக்கிறார்களோஅதையெல்லாம் தான் நாம் அடைந்து காட்ட வேண்டும். அந்த வெற்றிகளில் எவற்றைநம்மால் அடைய முடியும் என்பதை நாம் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும்.நாம் அடைந்த வெற்றிகளை, எப்படி மற்றவர்களின் பார்வையில் படும்படி செய்வது
என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.





போரிலே எதிரிகளை வீழ்த்துவதுதான் சிப்பாயின் வெற்றி. ஆர்டர்களை கொண்டுவந்துகுவிப்பதுதான் விற்பனைப்பிரதினிதியின் வெற்றி.தங்கமெடல் களைத்தட்டிக்கொண்டு வருவதுதான் ஒரு விளையாட்டு வீரனின் வெற்றி. உங்கள் துரையில் எது வெற்றி என்பதைக்கண்டு கொள்ளுங்கள். அதை அடைவதர்கான தகுதிகள் உங்களிடம் இருந்தால் அவற்றைஅடைய முயலுங்கள்.




பிரபல பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் எழுத்தாளர்களுக்கு சொல்லும் ஓர் அறிவுரை.நமக்கும் பயன்படும். கதையைச்சொல்லாதீர்கள்.கதை நிகழ்ச்சிகளைக்காட்டுங்கள்.என்பார். அதையே நாமும்கையாள வேண்டும். நம்முடைய வெற்றிகளை, திறமைகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் யாரும் நம்பப்போவதில்லை. செயலில் காட்டுங்கள்.
வெற்றி என்பதை நிஜமாக அடைந்துஅதை மற்றவர்கள் பார்க்கும்படி செய்யுங்கள்.


( ஆதாரம்:- LAWRANCE. D. BRENNAN எழுதிய MAKE THE MOST OF YOUR HIDDEN MIND POWER.)

42 comments:

ம.தி.சுதா said...

///வெற்றி என்பதை நிஜமாக அடைந்துஅதை மற்றவர்கள் பார்க்கும்படி செய்யுங்கள்.///

ஆமாம் நிச்சயமாகத் தான் அம்மா....

சக்தி கல்வி மையம் said...

வெற்றியடைதல் பற்றி அருமையான விளக்கம் தந்துள்ளீர்... பயனுள்ள பதிவு..நன்றி...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_03.html

தமிழ் 007 said...

நான் தான் பஸ்ட்!

arasan said...

நல்ல தகவல்களை தொகுத்து
வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிங்க அம்மா

தமிழ் 007 said...

சாதிக்க தூண்டக் கூடிய பதிவு.


//போரிலே எதிரிகளை வீழ்த்துவதுதான் சிப்பாயின் வெற்றி. ஆர்டர்களை கொண்டுவந்துகுவிப்பதுதான் விற்பனைப்பிரதினிதியின் வெற்றி.தங்கமெடல் களைத்தட்டிக்கொண்டு வருவதுதான் ஒரு விளையாட்டு வீரனின் வெற்றி. உங்கள் துறையில் எது வெற்றி என்பதைக்கண்டு கொள்ளுங்கள். அதை அடைவதர்கான தகுதிகள் உங்களிடம் இருந்தால் அவற்றைஅடைய முயலுங்கள்.//

அருமையான கருத்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வெற்றிக்கான வழிகளை சொல்லியிருகிங்க.. நல்ல பதிவு...

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்,
மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

இராஜராஜேஸ்வரி said...

வெற்றி என்பதை நிஜமாக அடைந்துஅதை மற்றவர்கள் பார்க்கும்படி செய்யுங்கள்.//
பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வார்த்தைகள்.

மாணவன் said...

//உலகம் திறமையைப்பார்த்து மதிப்பிடுவதில்லை. வெற்றியைத்தான் போற்றுகிறது.உள்ளுக்குள்ளே திறமைகளைப்போட்டுப்பூட்டி வைத்துக்கொண்டால் யாரும் வந்துநம்மைத்தட்டிக்கொடுத்து,சபாஷ் போட மாட்டார்கள். நாம் எடுத்துக்கொண்ட துறையில் போய்,அந்தத்துறையிலே வெற்றி எது என்பதைக்கண்டு அந்த வெற்றியைசாதித்துக்காட்டினால், புகழும், பணமும், பெயரும் பெருவது எளிது.//

முதல் பத்தியிலே வெற்றியைப்பற்றி சூப்பரா சொல்லியிருக்கீங்கம்மா....

அமுதா கிருஷ்ணா said...

உண்மை..

மாணவன் said...

//திறமைகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் யாரும் நம்பப்போவதில்லை. செயலில் காட்டுங்கள்.
வெற்றி என்பதை நிஜமாக அடைந்துஅதை மற்றவர்கள் பார்க்கும்படி செய்யுங்கள்.//

உண்மைதான்....சொற்கள் வெறும் நீர்க் குமிழிகள், ஆனால் செயல்கள்தான் தங்கத்துளிகள்.

குறையொன்றுமில்லை. said...

ம,தி,சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

குறையொன்றுமில்லை. said...

தமிழ்007, வருகைக்கு நன்றி. ஆமாங்க நீங்க்தான் ஃப்ர்ஸ்ட். போதுமா?

குறையொன்றுமில்லை. said...

அரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

தமிழ்வாசி வருகைக்கு நன்றிங்க. நாந்தான் ஏற்கனவே கேள்வி அனுப்பிட்டேனே?

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

மாணவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

அமுதா கிருஷ்ணா, வருகைக்கு நன்றிம்மா.

raji said...

படிக்கும் ஒவ்வொருவரையும் வெற்றியின்
பக்கம் திருப்பும் பதிவு.
பகிர்வுக்கு நன்றி

மற்றவர்களை வெற்றி பெற தூண்டவும்
நல்ல மனது வேண்டும்.அது தங்களிடம் உள்ளது

குறையொன்றுமில்லை. said...

ராஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Ram said...

வெற்றி.. என்றுமே கிடைத்தது என்று தோன்றாது.. ஒன்றின் மீது ஆசை கொண்டால் அது கிடைத்தாலும் இன்னும் அதைவிட அதிகமாக கிடைத்திருக்கலாமோ ன்று வெற்றியையும் வேண்டா வெறுப்பாய் சொல்பவர் பலர்.!!

குறையொன்றுமில்லை. said...

தம்பி கூர்மதியான், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Nagasubramanian said...

நல்லதொரு பகிர்வு

குறையொன்றுமில்லை. said...

நாக சுப்ர மணியன் வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ஆயிஷா, வருகைக்கு நன்றிம்மா.

Asiya Omar said...

நல்ல பயனுள்ள பகிர்வு.தொடர்ந்து எழுதுங்கம்மா.

அன்புடன் நான் said...

பயனுள்ள அறிவுறை.... நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர், வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

சி.கருணாகரசு, வருகைக்கு நன்றிங்க.

அந்நியன் 2 said...

சரியான பதிவு அம்மா.

சில பேர்கள் சாரி...சாரி..பல பேர்கள் தோல்வியை எளிதாக ஏற்றுக் கொள்வதேக் கிடையாது அதையே நிதம் நினைத்து சிந்திப்பதுனாலேயே சீரழிந்து போகின்றார்கள்.

அதை தகர்த்தெறியும் விதத்தில் உங்கள் பதிவு வாழ்த்துக்கள்.

வெற்றி என்பது ஏற்றி விடும் ஏணியே தவிர,நிலையல்ல.
தோல்வி என்பது மனதைப் பக்குவப் படுத்துவதற்காக ஊக்குவிக்கப் படும் ஒரு பானம்...அதுவும் நிலையல்ல.

ஹேமா said...

பக்கமிருந்து தலைதடவி புத்திமதி சொல்லும் அம்மாவாய் உணர்கிறேன் அம்மா.நன்றி !

Prabu Krishna said...

நிச்சயமாக அம்மா.

என் மனதில் ஒரு தெளிவு. இதுவரை திறமைகளை மட்டுமே சொல்லிவந்த நான் இனி அவற்றை செயலிலும் காட்டுவேன். நிச்சயமாக சாதிப்பேன்.

நன்றி அம்மா !!

Prabu Krishna said...

மங்கையர் தின வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

அந்நியன் 2, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

ஹேமா, நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

பிரபு, நன்றி, சாதிச்சுக்காட்டுங்க. வாழ்த்துக்கள். ஆல்த பெஸ்ட்.

டக்கால்டி said...

நான் வழக்கம் போலவே லேட்டு...இடுகையை வாசித்தேன் அம்மா..அருமை...கருத்துக்கள் மிரள வைக்கின்றன...

குறையொன்றுமில்லை. said...

டக்கால்டி, லேட்ட வந்தாலும், வந்தீங்களே அதுவேபோதும்.னன்றி.

Unknown said...

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

குறையொன்றுமில்லை. said...

பாரத் பாரதி, வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றிகள்.

சிவரதி said...

கூட்டுக் குடும்பத்திலே
கூட்டாம் சோறுமுண்டு
குறைவில்லா அன்புமுண்டு...

குறையொன்றுமில்லை. said...

சிவரதி வருகைக்கு நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .