தேவையான பொருட்கள்.
ப்ரௌன் ப்ரெட்----------- 8 ஸ்லைஸ்.
ஆலிவ் ஆயில் ----------- ஒரு கிண்ணம்.
நறுக்க.
வெங்காயம் --------------- ஒன்று.
கேரட்----------------------- ஒன்று
குடைமிளகா-------------- ஒன்று.
தக்காளி -------------------- ஒன்று.
அரைக்க.
கொத்தமல்லித்தழை------- ஒரு சிறிய கட்டு.
பச்சை மிள்கா --------------- 2.
பூண்டு-------------------------- 3 பல்லு.
வெங்காயம்------------------ ஒன்று.
நிலக்கடலை ( வறுத்து தோல் நீக்கியது)------ஒரு கைப்பிடி.
புளி --------------------- ஒரு கோலி அளவு.
உப்பு------------------ தேவையான அளவு.
செய்முறை.
கேரட்டை துருவிக்கொள்ளவும். மற்ற கய்களை மிக
பொடிசாக நறுக்கவும்.
அரைக்க தேவையானவற்றை மிக்சியில் நைசாக அரைக்கவும்.
அரைத்த கலவையுடன் நறுக்கி வைத்துள்ள காய்களைச்சேர்த்து
நன்கு கல்க்கவும்.
முதலில் ஒரு ப்ரெட் ஸ்லைசை எடுத்துஒருபகுதியில் இந்தக்
கலவையை பரவலாக தடவி ஸ்டஃப்செய்யவும்.இன்னொருஸ்லைசால் மூடவும். ஒரு நான் ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும்
ஸ்டஃப் செய்து வைத்திருக்கும் ப்ரெட்டை நடுவில் வைத்து பரவலாக
ஒருஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றவும்.
அடிப்பக்கம் நன்கு சிவந்து மொறு மொறுப்பானதும் திருப்பி
போட்டு மறுபடி ஒருஸ்பூன் எண்ணை விடவும். இரண்டுபுறமும்
சிவந்து மொறு மொறுப்பானதும் தட்டில் போட்டு நடுவில் பாதியாக
கட் செய்து சாஸுடன் சூடாக பரிமாறவும்.
ஆலிவ் ஆயிலில் இரண்டு வகை உண்டு. சூடு படுத்த தேவையானது,
சூடுபண்ண தேவை இல்லாத்தது. பார்த்து வாங்கி உபயோகிக்கவும்.
பொதுவாக இதுபோல சாண்ட்விச் வகைகள் வெண்ணை அல்லது
நெய் போட்டு செய்தால் சுவை அபாரமாக இருக்கும். ஆலிவ் ஆயில்
உடம்புக்கு ரொம்ப நல்லது. சுவையும் நன்றாகவே இருக்கும்.
இரண்டு ப்ரெட் சாப்பிட்டாலே வயிறு ஃபில்லிங்கா இருக்கும்.

Tweet | |||||
17 comments:
Very yummy
பசிக்கிரமாதிரி தோணுது எனக்கு .. !
அருமையான சாண்ட்விச் செய்து காட்டி விட்டீர்கள் லக்ஷ்மிம்மா.
akila thanks
வரலாற்று சுவடுகள் வருகைக்கு நன்றி
ஸாதிகா வருகைக்கு நன்றி
சாண்ட்விச் செய்ய மிக அருமையாக சொல்லி கொடுத்திருக்கீங்க அம்மா. நன்றி.
ரமா வருகைக்கு நன்றி
கடையில் சாண்ட்விச் விரும்பி சாப்ட்ருக்கேன் பல முறை. வீட்ல செய்யணும்னு தோணினதில்ல... நீங்க சொல்லிருக்கறதைப் படிச்சப்புறம் ஒரு முறை செய்யலாமான்னு தோணுது.
நல்ல குறிப்பு லக்ஷ்மிம்மா. நன்றி.
நிரஞ்சனா வீட்லயே செய்து பாருங்க ரொம்ப நல்லாவரும்
ராமல்ஷ்மி வருகைக்கு நன்றி
வலைச்சர வாரத்துக்கப்புறம் இப்பதான் வர்றேன் உங்க பக்கம். இடைவெளி விழுந்துடுத்து. ஸாரிம்மா. எளிய முறையில இருக்கு இந்த செய்முறை. நிரூ செய்யறேன்னிருக்கால்ல.. போய் சாப்ட்டுப் பாத்துடறேன்!
ஆஹா.. புதுவிதமான சான்விச்சாக இருக்கே.. ஆனா டக்குப் பக்கெனச் செய்யேலாதுபோல, கொஞ்சம் மினக்கெட வேணும். நல்ல சத்தான சான்விச்.
கணேஷ் வருகைக்கு நன்றி. ஏன் நிருவீட்டுக்கு போரீங்க நீங்களே செய்து பாருங்க.
அதிரா கொஞ்சம் மெனக்கிடத்தான் வேனும் ஆனாதான் நல்லா வரும்.
Healthy recipe...looks good!
Post a Comment