அன்பு பதிவுலக நண்பர்களுக்கு. என் பேரனுக்கு ஜூன் 7-ம் தேதி
மும்பையில் வைத்து பூணூல் கல்யாணம் வச்சிருக்கோம்.
மும்பையில் இருக்கும் பதிவுலக நண்பர்கள் தவராமல் வந்து
கலந்து கொண்டு குழந்தையை ஆசிர்வதிக்கவும். வெளி ஊரில்
இருப்பவர்கள் வரமுடிந்தவர்கள் வந்து கலந்து கொள்ளவும்.
வரமுடியாதவர்கள் ஆசிர்வாதம் சொல்லவும் நன்றி
Tweet | |||||
38 comments:
தங்கள் பேரனுக்கு என் அன்பான வாழ்த்துகள்!
அழைப்புக்கு நன்றி.
அழைப்பிதழின் வடிவமைப்பு அருமையாக உள்ளது.
வடுவுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
ஆஹா... நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க. உங்கள் பேரனுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இன்விடேஷனைப் பாக்கறதுக்கே அழகா இருக்கு.
உங்க பேரனுக்கு வாழ்த்துகள் லக்ஷ்மிம்மா..
வாழ்த்துக்கள்.
லக்ஷ்மிம்மா உங்கள் பேரனுக்கு வாழ்த்துக்கள்.
கார்ட் சூப்பர்..!:)
குழந்தைக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்! அழைப்பிதழ் அழகு!
குழந்தைக்கு என் ஆசீர்வாதங்கள் :-))
தங்கள் பேரனுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
அழைப்புக்கு நன்றி....
அன்பார்ந்த வாழ்த்துக்கள்...
உங்கள் பேரனுக்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் லக்ஷ்மிம்மா!
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
வளமுடன் வாழ ..மகிழ்வான வாழ்த்துக்கள்...
ஹை! இன்விடேஷனோட மாடலே புதுசா அழகா இருக்கே. உங்களோட பேரனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களையும் சந்தோஷத்தோட தெரிவிச்சுக்கறேன்மா!
ஓ..லக்ஸ்மி அக்கா.. பேரனுக்கு பூனூல் சடங்கோ?.. எங்கள் வாழ்த்துக்கள்.
இப்பத்தான் நீங்க ஆரெனத் தெரியும்:). இலங்கையில் நாம் ஒரு பூணூல் சடங்கிற்குப் போயிருந்தோம். சூப்பராக இருந்தது.
ராம லஷ்மி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
கோபால்சார் வாழ்த்துக்கு நன்றி
கணேஷ் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி
சாந்தி நன்றி
துபாய் ராஜா வருகைக்கு நன்றி
ஸாதிகா வாழ்த்துக்கு நன்றி
மகேந்திரன் வாழ்த்துக்கு நன்றி
கே. பி. ஜனா வாழ்த்துக்கு நன்றி
சுந்தர் வாழ்த்துக்கு நன்றி
அவர்கள் உண்மைகள் வாழ்த்துக்கு நன்றி
ரெவரி வாழ்த்துக்கு நன்றி
மனோ மேடம் வாழ்த்துக்கு நன்றி
அப்பாஜி வாழ்த்துக்கு நன்றி
நிரஞ்சனாபாலா வாழ்த்துக்கு நன்றி
அதிரா இப்பதான் நான் யாருன்னு தெர்யுமா????????????????? வாழ்த்துக்கு நன்றி
அம்மா...அழகான அழைப்பிதழ் ஆடம்பரம் இல்லாமல்.நானும் பூணூல் சடங்கு பாத்திருக்கிறேன்.மனம் நிறைந்த வாழ்த்துகள் !
ப்ரணவ்-க்கு வாழ்த்துக்கள்! அழைப்புக்கு மிக்க நன்றிமா! பத்திரிக்கை அழகாக இருக்கிறது. :)
மஹி வருகைக்கு நன்றி
வாழ்த்துக்கள்!
காணோமேனு நினைச்சேன்; பூணூல் வேலையில் பிசியா இருப்பீங்க. நல்லபடியாக உபநயனம் நடைபெற வாழ்த்துகள். குழந்தையைத் தினமும் சந்தியாவந்தனம் செய்யச் சொல்லுங்கள். அதிகம் போனால் பத்து நிமிஷம் ஆகும்.
அப்பாதுரை சார் வருகைக்கு நன்றி
ஆமா கீதா பூணூல் விசேஷத்தில் கொஞ்சம் பிசிதான் அவன் எல்லாம் சிரத்தையாக பண்ணுவான் 5 முறைசபரிமலைக்கும் போய் வந்திருக்கான். இப்ப 9 வயசு ஆறது. உங்க எல்லாருடைய வாழ்த்துக்கும் நன்றி
பேரனுக்கு நிறைந்த வாழ்த்துகள்.
Post a Comment