தேவையான பொருட்கள்.
நன்கு பழுத்த தக்காளி பழங்கள்----------------- 4
பச்சை மிளகாய்-------------------------------------- 2
உப்பு-------------------------------------------------- தேவையான அளவு
செய் முறை
தக்காளிகளை நகு கழுவி நான்காக கட்செய்து கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும். ஒரு பௌலில் போட்டு மைக்ரொவேவ் ஓவனில்
ஹை பவரில் 3- நிமிஷனகளுக்கு வேக வைக்கவும். நன்கு ஆறியதும் உப்பு
சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.சுவையான தக்காளி சட்னி
நிமிஷத்தில் ரெடி. எண்ணையோ தேங்காயோ எந்த கொழுப்பு பொருட்களும் சேர்ப்பதில்லை. தாளிப்பு கூட கிடையாது. இட்லி, தோசை சப்பாத்தியுடன் நல்லா இருக்கும்

Tweet | |||||
27 comments:
செய்ய மிகவும் எளிதாக இருக்கே !செய்துப்பார்க்கிறேன்.
நன்றி.
என் மனைவியிடம் சொல்லி செய்யச் சொல்கிறேன்..
அட!!!!! செஞ்சுருவோம்!!!!
நல்ல குறிப்பு நான் சிறு துண்டு இஞ்சி சேர்த்து விடுவேன்.இதுபோன்றும் செய்து பார்க்கிறேன்.நன்றி அம்மா
Ada easya irukke. Namale seithidalam. Wife ukellam wait panna thevai illa
அட..இவ்வளவு சுலபமாக்கூட சட்னி செய்ய முடியுமா????????
அட..இவ்வளவு சுலபமாக்கூட சட்னி செய்ய முடியுமா????????
எனக்குப் பிடித்த தக்காளி சட்னி! அருமை!
http://www.krishnaalaya.com
http://www.krishnalaya.net
சுலப சமையல் குறிப்பு !!!
சூப்பர் ஹெல்தி சுலப சட்னி.
Super recipe aunty.
தக்காளி சாஸ் மாதிரி நன்றாக உள்ளது அம்மா..
வாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 3)
கோமதி அரசு முதல் வருகைக்கு நன்றி
மதுமதி செய்து பாக்க சொல்லுங்க. வருகைக்கு நன்றி
துளசி கோபால் செய்து பாத்துடுங்க.
இந்திரா சந்தானம் வருகைக்கு நன்றி
கவி அழகன் ஆமாங்க நாமே செய்துடலாம்தான்.
ஆமா ஸாதிகா செய்து பாரு நல்லா இருக்கும்.
ரவி கிருஷ்னா வருகைக்கு நன்றி
இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி
நண்டு நொரண்டு வருகைக்கு நன்றி
ஆசியா ஓமர் வருகைக்கு நன்றி
வானதி வருகைக்கு நன்றி
திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி
படங்களைப் பார்க்கும் போதே செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி!
ஹேமா வ வா செய்துபாரு நல்லா இருக்கும்.
அட!!.. வதக்கிச் செய்யறதை விட சுலபமான முறையா இருக்கே.
Post a Comment