Pages

Monday, October 10, 2011

தவிப்பு 2

அந்த லெட்டரை மாப்பிள்ளையிடம் கொண்டு காட்டினார் அந்த அப்பா. மாப்பிள்ளைப்பையனும் நான் போயி பாக்குரேன்னு சொல்லி ஒரிஸ்ஸா கிளம்பி போனான். எங்கியோ ஒரு ஒடுக்குப்புறமாக இருந்தது அடரஸ்.   அங்கு 10- அடிக்கு 10-அடி ஒரு ரூமில் ஹிப்பிகள் போல ஆண்களும் பெண்களுமாக 10- பேரு கஞ்சா புகைத்துக்கொண்டு மயக்கத்தில் ஆடிக்கொண்டு இருந்தார்கள் யாருக்குமே சுய நினைவு இருப்பதுபோலவே தெரியல்லே இந்தப்பையன் மட்டும் கோழிக்குஞ்சு போல ஒரு ஓரமா ஒட்டிண்டு உக்காந்து இருந்தான். ரூம்பூராவும் புகைமண்டலம்தான்.அங்குபோயி அந்தப்பையனிப்பார்த்ததும் மாப்பிள்ளைப்பையனுக்கு ரொம்ப சந்தோஷமாச்சு. உடனே அவனைக்கூட்டி வந்தா. அந்தப்பைனை அங்கேந்து ஏன் கூட்டிப்போரேன்னு கூட யாரும் எதுவும்கேக்கவும் இல்லே கண்டுக்கவும் இல்லே. அந்தமாப்பிள்ளைப்பையனோ பக்கத்தில் இருவரிடம் பேச்சுக்கொடுத்துப்பார்த்தான் இவர் பேசும் பாஷை அவங்களுக்குத்தெரியல்லே அவர்கள் பேசும் பாஷை இவருக்கு புரியல்லே.சரி பையனாவது கிடைச்சானேன்னு அவனைக்கூட்டிண்டுவரும்போது





அந்தப்பையன் ஆங்கிலத்தில் நீ யாரு என்ன எங்கே கூட்டிண்டு போரேன்னு கேட்டிருக்கான். அப்பவே மாப்பிள்ளைப்பையனுக்கு பையனின் நிலை ஓரளவு புரிந்து விட்டது. நான் உன் ஃப்ரெண்ட் தான் எங்கூட பயப்படாமவான்னு சமாதானமாகச்சொல்லி கூட்டிவந்தார்..( அதுக்கு ரெண்டு மூணு நாள் ட்ரெயினில் பயணம் செய்ய வேண்டி இருந்தது.) அவர்களின் பெற்றோரிடத்தில் ஒப்படைத்தான். தன் மகன் இருக்கானா இல்லியேன்னு தவிச்சுண்டு இருந்தவா பையனை உயிரோட பார்த்ததும்  சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போனார்கள். மாப்பிள்ளைப்பையனுக்கும் மனசு நிறைந்த நன்றிகளை வாய் ஓயாமல் சொன்னார்கள். மகனை கட்டிப்பிடிச்சு ஒரே அழுகைதான். ஆனா அந்தமகன் கேட்ட வார்த்தைகளோ அவர்களை நிலைகுலைய வைத்தது. நீங்கல்லாம் யாரு எதுக்கு என்னைக்கட்டிப்பிடிச்சு இப்படி அழுரீங்கன்னு கூலா கேக்குரான். மாப்பிள்ளைப்பையந்தான் பெற்றவர்களைத்தனியா கூட்டிப்போயி விவரம் சொன்னான். அவனுக்கு அவன் யாருன்னோ,  நாம யாருன்னோ எந்த நினைவுமே இல்லே. டோட்டலி பழய நினைவெல்லாம் மறந்திருக்கான். நாம அவனிடம் கொஞ்சம் பக்குவமா நடந்துக்கனும். எப்படியோ உசிரோட திரும்ப கிடைச்சிருக்கானே அதுவே பெரிய விஷயமில்லியா. பழசை பத்தி எதுமே பேசாதீங்கோ அவன் குழம்பி போயிடுவான். நான் போயி கூப்பிட்ட ப்போ க்கூட நீயாருன்னுதான்  கேட்டான். நான் ஒரு நண்பன்னு சொல்லித்தான் அவனைக்கூட்டி வரமுடிஞ்சது. பாக்கலாம் கொஞச நாள் போகட்டும் நல்ல சைக்யாரிஸ்ட் கிட்ட கூட்டிப்போயி காட்டலாம். இப்போதைக்கு கொஞ்சம் நீங்க பக்குவமா நடந்துக்குங்கன்னு சொல்லிட்டுப்போனான்.



 பெத்தவங்களுக்கோ மகன் கிடைத்ததில் ரொம்பவே திருப்த்திதான் ஆனா இப்படி புத்தி பிசகி வந்திருக்கானே. எப்படி இவனைச்சரிபண்ணப்போரோமோன்னு ரொம்ப கவலை ஆச்சு. சினிமா லதான்   டி.வி. சீரியல்லதான் இப்படில்லாம் வரும் அப்போல்லாம் இப்படியும்கூடவா நடக்கும்னு கேலி பேசிஇப்படில்லாம் பாத்துருக்கோம் நம்ம வீட்லயே பாக்கும்போது  நம்பவேமுடியல்லியே. இந்தமாப்பிள்ளைப்பையன் மட்டும் இல்லைனா நம்மபையனை உயிரோட திரும்ப பாத்திருக்கவே முடியாது. பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சதை எண்ணி சந்தோஷப்பட்டுண்டு இருக்கும்போது பையனை இப்படி ஆக்கிட்டானே அந்த ஆண்டவன். நான் அந்தப்பையனை நம்ம பொண்ணு கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு ரொம்ப பிடிவாதமா இருந்தேன் ஆனா இன்னிக்கு அந்தப்பையன் தான் நம்மை கவனிக்கரான். போகப்போக என்னாகுமோ தெரியல்லியேன்னு மறுபடியும் கவலையில் ஆழ்ந்து போனார்கள். ஒரு பேயிங்க் கெஸ்ட் போலவே அந்த வீட்டில் வளைய வந்தான் அந்தப்பையன். அம்மா, அப்பாவை நினைவில் இல்லை, பிறந்து வளர்ந்த இடம் இப்படி எதுவுமே நினைவில் இல்லாம யாரோ புது மனிதன் போலவே  வளைய வந்து கொண்டிருந்தான். நல்ல வேளை ஹிந்தி, இங்கிலீஷில் பேசிண்டு இருந்தான். சாப்பாடும் எது கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்லாம சாப்பிட்டான்.மற்றபடி அவனால எந்த தொந்திரவும் இல்லே. அங்கிள் ,ஆண்டின்னு தான் பெத்தவங்களைக்கூப்பிட்டு வந்தான். அவர்களுக்கும் அவன் இவ்வளவு நாள் எங்க போனான் என்ன ஆனான்னு கேக்கவே ரொம்ப தயக்கமா இருந்தது.

 அந்த மாப்பிள்ளைப்பையனும் அவன் மனைவியிடம் அவள் தம்பி கிடைத்தவிபரமும் அவனின் மறதி விஷயமும் சொன்னான். அவளுக்கும் ரொம்பவே அதிர்ச்சிதான் சரி அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்னு இருவரும் உக்காந்து பேசினார்கள்.ரெண்டுமாசம் அவன் போக்குப்படி இருக்கட்டும் அப்புரமா நல்ல டாக்டரிடம் கூட்டிப்போகலாம்னு முடிவு செய்தார்கள் வாரா வாரம் அவர்கள் வீடுபோயி அந்தப்பையன் பெற்றோரிடம் பேசிக்கொண்டு வருவார்கள் அந்தப்பையனுக்கு அவன் அக்காவையோ குழந்தைகளையோ தெரிஞ்சுக்கவே முடியல்லே. அந்தப்பெண்ணுக்கு ரெண்டு பிள்ளைக்குழந்தைகள் இருந்தது. அந்தக்குழந்தைகள் அவனிடம் மா மா,  மாமா என்று போயி விளையாடுவார்கள் அவனும் வேர யாராத்துகுழந்தைகளிடம் விளையாடுவதுபோல அந்தக்குழந்தைகள் கூட இருப்பான்.

48 comments:

RAMA RAVI (RAMVI) said...

படிக்கறத்துக்கே கஷ்டமா இருக்கு அம்மா!அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை வர வேண்டுமா?
அந்த குடும்பத்திற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மிகவும் கெர்டுமையான விஷயங்க...

மறதி உண்மையில் நமக்கு கிடைக்கும் ஒரு சாபம் போண்றுதான்...

இது போன்று யாருக்கும் வரக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்...

மாய உலகம் said...

அந்த பையனுக்கு அப்படி என்ன தான் ஆச்சுங்குற ஆவல் கூடிருக்கு... அடுத்த பதிவை நோக்கி எதிர்பார்ப்பு...

Avargal Unmaigal said...

மனதை தொட்டது இந்த உண்மை சம்பவம். அதை சொன்னவிதம் அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

இது போன்ற மறதி, மனநிலையில் கோளாறுகள் போன்றவை யாருக்குமே வரக்கூடாது. பெற்றவர்களுக்கு வயிறு பற்றி எரியும். மேற்கொண்டு என்ன நடந்தது என்று எழுதுங்கள். பார்ப்போம்.

ஸாதிகா said...

லக்ஷ்மிம்மா,தலைப்பைப்போலவே படிக்கும் மனங்களையும் ரொம்பவே தவிக்க வச்சிட்டீங்க.சீக்கிரம் பார்ட் 3 ஐ போடுங்க.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Madhavan Srinivasagopalan said...

// வேர யாராத்துகுழந்தைகளிடம் விளையாடுவதுபோல அந்தக்குழந்தைகள் கூட இருப்பான். //

கஷ்டமா இருக்கு..
ம்ம்.. நல்லது நடக்காமலா போயிடும்..
வெயிட் பண்ணுவோம்..

Jaleela Kamal said...

என்ன தான் ஆச்சு லஷ்மி அக்கா?

படிக்க படிக்க ரொம்ப கழ்டமா இருக்கு.

முற்றும் அறிந்த அதிரா said...

படிக்கப் படிக்க சுவாரஷ்யம்... பொறுமை காக்க முடியேல்லை லக்ஸ்மி அக்கா.

கடவுளே, அடுத்ததில பையனுக்கு நினைவு திரும்பியிருக்கோணும்.

ஆனா எனக்கு பக்குப் பக்கென இருக்கு, ஒருவேளை உண்மையிலயே அது அவங்கட பையன் இல்லையோ?:(((. எதுக்கும் வெயிட் பண்றேன்....

M.R said...

ஆஹா இன்னும் படிக்கும் ஆவல் தூண்டியிருக்கு ,அடுத்த பதிவையும் சீக்கிரம் தாருங்கள் அம்மா ,அடுத்த பதிவை எதிர் நோக்கி

கவி அழகன் said...

A man buys a lie detector robot that slaps people who lie.
he decided to test it at dinner:
Dad: Son where were you today during school hours?
Son: At school (robot slaps son)
Son: Okay I went to the movies!
Dad: Which one?
Son: Harry Potter (robot slaps again!)
Son: Okay I was watching ***.
Dad: What? When I was your age I didn't even know what *** was! (robot slaps dad)
Mom: Hahahahaha ! after all he is your son! (robot slaps mom).=

சக்தி கல்வி மையம் said...

மனதை நெகிழச் செய்த பதிவு..

போத்தி said...

கொடுமை. இதை தாங்க எவ்வாறு முடிந்தது அந்த குடும்பத்தால். நல்லபடியாக முடிய வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

பையனையும் குடும்பத்தையும் நினைத்தால் மிகவும் வேதனையாக இருந்தாலும் திரில் கதைபோன்று அடுத்து என்ன என்ற ஆவலும் அதிகரிக்கிறது சீக்கிரமாக தொடருங்கோ.

K said...

வலி நிறைந்த பதிவு மேடம்!

ஆமினா said...

மாமி

தவிப்பை ஏற்படுத்தும் பதிவு தான் :-(

Unknown said...

பெற்றவர்களுக்கு இது மிகப் பெரிய
கொடுமை!
அடுத்த பதிவை எதிர்பார்கிறேன்

புலவர் சா இராமாநுசம்

வெங்கட் நாகராஜ் said...

படிக்கவே கஷ்டமா இருக்கேம்மா... எப்படித்தான் பொறுத்துக் கொண்டார்களோ...

Anonymous said...

அந்த குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன்...

ஸ்ரீராம். said...

அப்புறம் என்னதான் ஆச்சு என்று தெரிந்து கொள்ள ஆவல்.

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கவிதைவீதி சௌந்தர் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாய உலகம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொரண்டு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதவன் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா வருகைக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

M.R. வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கவி அழகன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

போத்தி வருகைக்கு நன்றி நீங்க பதிவு எதுவும் எழுதலியா?

குறையொன்றுமில்லை. said...

அம்பலத்தார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மணி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமி நன்றி

குறையொன்றுமில்லை. said...

புலவர் சா. ராமானுசம் வருகைக்கு நன்றி ஐயா.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரெவரி வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்ரி

இராஜராஜேஸ்வரி said...

படிக்கறத்துக்கே கஷ்டமா இருக்கு அம்மா!

குறையொன்றுமில்லை. said...

இராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

மாதேவி said...

மனத்தைத் தொட்டுச் செல்கின்றது. மிகுதிக்கு வெயிட்டிங்...

குறையொன்றுமில்லை. said...

மாதேவி நன்றி

G.M Balasubramaniam said...

இந்தமாதிரி அம்னீஷியாக் கதைகள் தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் தான் என்றிருந்தேன். நிஜமென்கிறீர்கள். சுவாரசியமாகப் போகிறது. கதை ரொம்ப நீளமோ.?

குறையொன்றுமில்லை. said...

G.M. பாலசுப்ரமனியம், வருகைக்கு நன்றி. ஆமா உண்மையில் நடந்ததாலதான் எல்லாரிடமும் பகிர்ந்து கொண்டேன் நாளை எண்ட்.

என்னை ஆதரிப்பவர்கள் . .