Pages

Wednesday, November 30, 2011

எனக்குள் நான் (பயங்கர) டேட்டா- தொடர் பதிவு

நண்பர் பிரகாஷ் என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருக்கார்.
என்னைப்பற்றி என் பல பதிவுகளில் விலாவாரியாக ஓபன் ஸ்டேட்மெண்ட்
கொடுத்தாச்சு. இப்ப புதுசா சொல்ல என்ன இருக்கு தெரியல்லே. அதான்
கொஞ்சம் மாத்தியோசிச்சேன்.

நான்.  நானே  நானோ யாரோ தானோ மெல்ல, மெல்ல மாறினேனோ?
பிறந்த நாள்--ஏன் பிறந்தாய் மகளே ஏன் பிறந்தாhttp://www.youtube.com/watch?v=CSD1juEt_eY
பிறந்த ஊர், வளர்ந்த இடம்-- யாதும் ஊரே யாவரும் கேளீர்.
http://www.youtube.com/watch?v=kSIcAh-4lj8
இருப்பது.- ஏ தில் ஹை முஷ்கில் ஹை ஜீனா யஹாம்( சாரி, இதுமட்டும் ஹிந்தி)    http://www.youtube.com/watch?v=7Xu44aq8Fog
படிப்பு.-வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்.
http://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s
வேலை.-செய்யும் தொழிலே தெய்வம்.
http://www.youtube.com/watch?v=u7X9zRoYon
 பிடித்த விஷயங்கள்.- அதோ அந்தப்பறவைபோல .
http://www.youtube.com/watch?v=FB_mHPsm6Bk


பிடிக்காதது.  இல்லாததொன்றில்லை.
http://www.youtube.com/watch?v=z2klpOa4SlU&feature=related
 நட்புக்காக.--தோழா தோழா தோள்கொடு கொஞ்சம் சாய்ஞ்சுக்கனும்.
http://www.youtube.com/watch?v=bZPP03w6Yh8
காதல். கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே.
http://www.youtube.com/watch?v=AMotc9NQ9B8
அன்பு பாசத்துக்கு.என்ன தவம் செய்தனை.
http://www.youtube.com/watch?v=Zb3oCguhjtY
மறக்கமுடியதது.-இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்.
http://www.youtube.com/watch?v=zRJjE3Y9LLg
மறக்க நினைப்பது. நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?
http://www.youtube.com/watch?v=G84Nd2r0nEk
சந்தோஷம். எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்.
http://www.youtube.com/watch?v=9RjgxnK50oA
பலம். ஒவ்வொரு பூக்களுமே சொல்கிரதே.
http://www.youtube.com/watch?v=d4nftQgisrU
பலவீனம். சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.
http://www.youtube.com/watch?v=EyrdQ7_lKF0
கோபம். ராதே உனக்கு கோபம் ஆகாதடி
http://www.youtube.com/watch?v=TsypI_e1DQs
ஏமாற்றம். ஏமாறாதே, ஏமாற்றாதே.
http://www.youtube.com/watch?v=5g2fSFVyIPE&feature=related
பிடிச்ச பொன் மொழி.-உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்.
http://www.youtube.com/watch?v=09EBJA1eTU4
பிடிக்காத பொன் மொழி. போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை

http://www.youtube.com/watch?v=S-jHNs31dJs&feature=related
பொழுது போக்கு. இது ஒரு பொன்மாலைப்பொழுது.
http://www.youtube.com/watch?v=hymujdC0mlw 
ரசிப்பது. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்
http://www.youtube.com/watch?v=9svqcyNIgvo
பிடிச்ச சுற்றுலாத்தளம். போவோமா ஊர் கோலம்.பூலோகம்
http://www.youtube.com/watch?v=rix_wX6dd6c
நிறைவேராத ஆசை--சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை
 .http://www.youtube.com/watch?v=Czhkrwzqvww
கடவுள்.- ஜனனி ஜனனி ஜகம் நீ.
http://www.youtube.com/watch?v=6eFjBl_r4jE
சமீபத்திய பெருமை. என்ன சொல்லப்பொகிராய்
http://www.youtube.com/watch?v=95wHqKPh49g 
தற்போதைய சாதனை. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்.
http://www.youtube.com/watch?v=vwgLot131dg




டிஸ்கி. தொடர்பதிவு.
1சோதனைமேல் சோதனை போதுமடா சாமி.
http://www.youtube.com/watch?v=3BZ4Fx-GRKY
ஒய், திஸ் கொலவெறி, கொல வெறி, கொலவெறி டீ
http://www.youtube.com/watch?v=1JagUR48mXE&feature=related











76 comments:

Unknown said...

கலக்கல் அம்மா...இப்படி ஒரு (பயங்கர) டேட்டாவை நான் பார்த்ததேயில்லை

Unknown said...

கலக்கல் அம்மா !

pudugaithendral said...

super :))

Asiya Omar said...

எல்லாப் பாடலுமே ரசித்த பாடல்கள்.வித்தியாசமாக பயோடேட்டாவை பகிர்ந்திருக்கீங்க.

சாந்தி மாரியப்பன் said...

கலக்கலான பய(ங்கர)டேட்டாதான் லஷ்மிம்மா :-))

RAMA RAVI (RAMVI) said...

அம்மா நீங்க மாத்தி யோசிச்சது ரொம்ப நன்றாக இருக்கு..
டிஸ்கி பிரமாதம்..

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

Admin said...

வித்தியாசமான பயோடேட்டா... அனைத்துக்கும் பாட்டாலேயே பதில் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிமா!

ஆமினா said...

மாமி

கலக்கிடீங்க போங்க....

தலைப்பு ஏத்த பாட்டு செம... செம

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

எப்படி இப்படி கலக்கல்
அசத்தல் அசத்தல்
அழகு அருமை
பதிவு
வாழ்த்தக்கள்
அன்புடன்
யானைக்குட்டி

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

எப்படி இப்படி கலக்கல்
அசத்தல் அசத்தல்
அழகு அருமை
பதிவு
வாழ்த்தக்கள்
அன்புடன்
யானைக்குட்டி

அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப வித்யாசமாய் இருக்கே..

ADHI VENKAT said...

சூப்பர்மா:))))

raji said...

சூப்பரா மாத்தி யோசிச்சிருக்கீங்க.அதுவும் கடைசில ஒரு டிஸ்கி போட்டீங்க பாருங்க அங்கனதான் நீங்க நிக்கறீங்க :-))

சி.பி.செந்தில்குமார் said...

கலக்கல் மேடம், யூத் ஃபுல் போஸ்ட்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அம்மா.... செம வித்யாசமான டேட்டா... அசந்துட்டேன்.... ஒன்னோன்னுக்கும் ஒவ்வொரு பாடல்கள்.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அதுலயும் அந்த டிஸ்கி செம டாப்....

M.R said...

வித்தியாசமான சிந்தனை ,யாரும் யோசிக்காத கோணம்

சக்தி கல்வி மையம் said...

உங்களைப் பற்றி பல தகவல்கள் தெரிந்து கொண்டேன்..
டிஸ்கி சூப்பர். ஹீ.ஹீ..

ஸ்ரீராம். said...

பாட்டாலே புத்தி சொன்னான் பாட்டாலே பக்தி சொன்னான் பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்தப் பாட்டுக்கள் பல வகைதான் என்றொரு இளையராஜா பாட்டு உண்டு. நீங்கள் பாட்டிலேயே தொடர்பதிவு பதில்களைச் சொல்லி விட்டீர்கள்!

Unknown said...

பெரியவங்க....பெரியவங்கதான்...வித்தியாசமா...இருந்ததுங்க..அம்மா

சம்பத்குமார் said...

வணக்கம் அம்மா

இப்படியொரு பயோடேட்டா இதுவரை பார்த்தும் கேட்டதும் இல்லை

கலக்கிடீங்க போங்க..

அதிலேயும் டிஸ்கி/சுற்றுலாத்தளம் பாடல்கள் தேர்வு கணகச்சிதம்

Madhavan Srinivasagopalan said...

எப்படி இப்படி கலக்கல்
அசத்தல் அசத்தல்
அழகு அருமை
பதிவு
வாழ்த்தக்கள்
---அன்புடன்--
மனுசக்குட்டி (சில-பத்து வருடங்களுக்கு முன்னர்)

ஷைலஜா said...

அடேயப்பா பொருத்தமான பாட்டா போட்டு...கலக்கல்ஸ் போங்க!!

Mahi said...

அடேங்கப்பா! எவ்வளவு பாட்டு??! பொறுமையா எல்லாத்துக்கும் லிங்க் வேற போட்டு..கலக்கிட்டீங்க போங்க!

வெங்கட் நாகராஜ் said...

கலக்கல்... நிஜமாகவே இது பயங்கர டேட்டா தான்! நல்லா இருக்கும்மா...

Yaathoramani.blogspot.com said...

அசத்தல் டேட்டா
மிக அழகான பாடல்களாகத் தேர்ந்தெடுத்துக்
கொடுத்ததோடு அல்லாமல் அதற்கான லிங்க்கும் கொடுத்து
அசத்தியமைக்கு மனமார்ந்த நன்றி
மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

அருன்குமார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

விக்கி உலகம் வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

புதுகைத்தென்றல், வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அப்துல் பாசித் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமி, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

யானைக்குட்டி ஞானேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அமுதாகிருஷ்னா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொரண்டு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

செந்தில் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

பிரகாஷ் இந்தப்பதிவுக்கு காரணமானவனே நீதானே நன்றி

குறையொன்றுமில்லை. said...

எம். ஆர். வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீராம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வீடு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சம்பத்குமார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதவன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஷைலஜா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆஹா.. லக்ஸ்மி அக்கா... என்ன இது?:) தலைப்பைப் பார்த்ததும் அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் சொல்லப்போறீங்க என நினைத்து வந்தால்..... ஹா..ஹா..ஹா.. இதுவும் சூப்பர்தான்....

அனைத்திலும் சூப்பர் அந்த டிசுக்கி:) தான்...:)

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன்.

கோகுல் said...

கலக்கிட்டிங்க அம்மா.

பாட்டுக்கு எதிர் பாட்டு பாத்திருக்கேன்.

பதிவுக்கு பாட்டாலே பதில் சொல்லியிருப்பது சூப்பர்.

மாதேவி said...

அசத்திட்டீங்க.

அம்பாளடியாள் said...

அருமையா சிந்திச்சு எஸ் ஆகீட்டீங்க வாழ்த்துக்கள் அம்மா .மிக்க நன்றி பகிர்வுக்கு .என் கவிதை காத்திருக்கு ...

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோகுல் வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி

ஹ ர ணி said...

அம்மா ரொம்ப அசத்திட்டீங்க...என்ன எளிதாக அதேசமயம் உங்கள் பாடல் தெரிவில் பல பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

அசத்தல். அசத்தல். கலக்கல்.
அசத்தல் கலக்கல். அசத்தல்.
அசத்தல். அசத்தல். கலக்கல்.
அசத்தல் கலக்கல். அசத்தல்.
அசத்தல். அசத்தல். கலக்கல்.
அசத்தல் கலக்கல். அசத்தல்.
அசத்தல். அசத்தல். கலக்கல்.
அசத்தல் கலக்கல். அசத்தல்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாத்தி யோசித்துக் கலக்கிட்டீங்க!

ரசிகன் said...

என்னம்மா... என் பய(ங்கர) டேட்டாவ போட்டுருக்கீங்க :p

குறையொன்றுமில்லை. said...

ஹரணி வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் இப்பதான் வரீங்களா வாங்க. நன்றி

மாய உலகம் said...

வித்தியாசமான முறையில் டேட்டாவை பகிர்ந்து அசத்தியுள்ளீர்களம்மா வாழ்த்துக்கள்.

Ram said...

சுப்பர் அக்கா.

சுசி said...

ஹையோ! சூப்பர் மாமி ! உங்கள் பதிவில் இளமை ஊஞ்சலாடுகிறது!

குறையொன்றுமில்லை. said...

அம்பி நீயும் பாத்துட்டியா? சித்ராகிட்ட சொன்னியா?

குறையொன்றுமில்லை. said...

தானைத்தலைவி வருகைக்கு நன்றி

Jaleela Kamal said...

mm எனக்கு யு டியுப் ஓப்பன் ஆகல
ஆனால் பாடல் கொடுத்திருக்கும் தலைபுகள் சூப்ப்ரானா பாட்டு, வித்தியாசமான டேட்ட்டாதான்

என்னை ஆதரிப்பவர்கள் . .