தேவையான பொருட்கள்.
கேரட்----------------- ஒன்று
வெள்ளரிக்காய்---- ஒன்று
தக்காளி -------------- ஒன்று
பெரிய வெங்காயம்-- ஒன்று.
மிளகு பொடி---------- ஒரு டீஸ்பூன்
தேன் -------------------- ஒரு ஸ்பூன்
ஒயிட் வினிகர்------ ஒரு ஸ்பூன்
உப்பு---------------------- தேவையான அளவு
கொத்தமல்லித்தழை---- ஒரு கைப்பிடி
செய் முறை.
கேரட்டைமட்டும் துருவிக்கொள்ளவும். மற்ற காய்களைமிகவும்
பொடிசாக அரிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து
மேலாக வினிகர், தேன், மிளகுபொடி உப்பு தூவி மிருதுவாக
கலக்கவும்..
பொதுவகவே எல்லாரும் இப்படித்தான் சலாட் செய்வார்கள்.
ஆனாலும் இதி சேர்க்கப்படும் பொருட்களினால் வித்யாசமான
சுவையில் அபார டேஸ்ட்டாக இருக்கும். எலுமிச்சம் பழம் சேர்க்கும் போது சிலருக்கு பல் கூசும். அதற்கு வினிகர் சிறந்த மாற்றாக இருக்கும்.

Tweet | |||||
17 comments:
கலர்ஃபுல் சாலட்..அருமையாக உள்ளது.
Colorful n yummy salad!
தினம் ஒரு சமையல் குறிப்புன்னு கலக்கறீங்கம்மா... இது வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு லெமன் அவ்வளவா பிடிக்காது. வினிகர் சேர்த்துப் பாக்கலாம்னு தோணுது.
மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)))
லக்ஸ்மியக்கா.. இந்தவாரம் முழுவதும் சத்துணவு வாரமாக இருக்கே. சூப்பர்...
வினிகர் சாலடுக்கு உபயோகித்ததில்லை. அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி.
Very nice
அருமையான சலட்.
வலைஞன் வருகைக்கு நன்றி. உங்க பக்கம் வந்து பாத்தேன் உள்ள நுழையவே முடியல்லியெ?
ஸாதிகா வருகைக்கு நன்றி
மஹி வருகைக்கு நன்றீ
நிரஞசனா வருகைக்கு நன்றி
அதிரா வருகைக்கு நன்றி
ராமலஷ்மி வருகைக்கு நன்ரீ
மாதேவி வருகைக்கு நன்றி
சாலட் அருமையா இருக்கு லக்ஷ்மிம்மா..
சாந்தி வருகைக்கு நன்றி
Post a Comment