Pages

Monday, July 16, 2012

பைங்கன் பர்த்தா.

 தேவையான பொருட்கள்.
                       
பெரிய கத்தரிக்காய்-------------------------   ஒன்று.
 வெங்காயம்---------------------------------- ஒன்று
 தக்காளிப்பழம்------------------------------ ஒன்று
 பூண்டு பற்கள்------------------------------- 4
 பச்சை மிளகாய்---------------------------- 2
எண்ணை------------------------------------ 2 ஸ்பூன்
கடுகு----------------------------------------- 1 டீஸ்பூன்
உப்பு ------------------------------------------  தேவையான அளவு
 செய் முறை
                                 
                                   
                           



கத்தரிக்காயை எண்ணைதடவி தணலில் நன்கு தோல் கருகும்
 வரை சுட்டு எடுக்கவும். நன்கு ஆறினதும் தோல் நீக்கவும்.
                                           
கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும்
 பொடிசாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து
                                   
 நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி
சேர்த்து பூண்டு மிளகாய் சேர்த்து சுருள வதக்கவும்.
                                             
 எல்லாம் நன்கு வதங்கியதும் தோல் நீக்கி பொடிசாக அரிந்து
 வைத்திருக்கும் கத்தரிக்காய் துண்டங்களைப்போட்டு நன்கு
                                             
 சுருள வதக்கவும். உப்பு சேர்க்கவும். சிலர் இதில் தயிர் சேர்த்து
 ராய்த்தாபோல செய்வார்கள். அதுவும் நல்லா இருக்கும். தயிர்
 சேர்க்காமல் அப்படியேவும் நல்லா இருக்கும்.
                                                 

21 comments:

சாந்தி மாரியப்பன் said...

அருமையான குறிப்பு லக்ஷ்மிம்மா..

MARI The Great said...

புகைப்படத்தில் பார்க்கும் போது சுவைக்க மணம் விரும்புகிறது., ஆனால் இங்கெல்லாம் அதற்க்கு வாய்ப்பில்லை :(

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு சிம்பிளா இருக்கே... வீட்டில் செய்ய சொல்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 3)

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு. படங்களும் அருமை. நன்றி.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சமையல் அருமை சகோ.

புதிய வரவுகள்:வெற்றி....வெற்றி....வெற்றி....!!,வட்டியை தடுக்க 1st இத செய்யுங்க ....www.tvpmuslim.blogspot.com

மனோ சாமிநாதன் said...

பைங்கன் பார்த்தா நன்றாக இருக்கிறது லக்ஷ்மிம்மா!

கவி அழகன் said...

Wow rusiyo rusi

எல் கே said...

ம்ம முயற்சி பண்ணலாம்...

என்னுய்டைய என்னுடைய தளம் மாறி இருக்கு www.bhageerathi.in

Mahi said...

Simple n delicious preparation Lakshmima!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல குறிப்பும்மா. இங்கே பர்த்தா வாலி பேங்கன் என்றே தனியாகக் கிடைக்கும் - பெரிது பெரிதாக - உருண்டையாக...

அதை வைத்து சப்பாத்திக்கு சைட் டிஷ்-ஆக பேங்கன் கா பர்த்தா எடுத்துச் செல்வதுண்டு!

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வரலாற்று சுவடுகள் ஏங்க இந்த கத்தரிக்கா அங்கெல்லாம் கிடைக்காதா?

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திருவாளப்புத்தூர் முஸ்லீம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திருவாளப்புத்தூர் முஸ்லீம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கவி அழகன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கார்த்தி ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமா வெங்கட் இது நமக்கெல்லாம் தெரிஞ்ச குறிப்புதான் வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .