Pages

Saturday, February 11, 2012

விருது 2





இராஜ ராஜேஸ்வரி அவர்கள் எனக்கு இந்த விருது கொடுத்து பெருமைப்படுத்தி இருக்காங்க. நன்றி இராஜ ராஜேஸ்வரி.

                        
  இது கூட நமக்கு பிடித்த 7 விஷயங்கள் சொல்லனுமாம். நாமளும் இந்த விருதை 5 பேருடன் பகிர்ந்து கொள்ளனுமாம்.
 பிடித்த 7 விஷயம் என்றால்
 1 மழை பார்ப்பது,
 2 புக் படிப்பது
 3 பாட்டு கேட்பது
4பதிவு எழுதுவது.
5, நெட்டில் வலம் வருவது
6காலை  இளம் வேளை வாக் செல்வது.
7   எல்லாரையும் சந்தோஷப்படுத்தி, நானும் சந்தோஷமா க இருப்பது.

“ லீப்ஸ்டர்” என்ற விருது ஜெர்மானிய நாட்டைசேர்ந்தது. சிறப்பாக வளர்ந்துவரும் வலைப்பதிவருக்கு கொடுக்கக்கூடிய விருது. இதன் அர்த்தம் “ ”மிகவும் பிடித்த” என்பதாகும். இந்த விருதைப்பெறுபவர் அத்தோடு நின்று விடாமல் அவருக்குப்பிடித்த வளர்ந்து வரும் ஐந்து பதிவர்களுக்கு அதை வழங்கி நட்பு சங்கிலியை தொடரவேண்டும். இது அதன் மரபு. அத்துடன் தங்களுக்குப்பிடித்த ஏழு விஷயங்களையும் குறிப்பிட வேண்டும்.



 இந்த விருதை நான் வழங்க விரும்பும் ஐவர்

♔ℜøḉḱẑṩ ℜặjḝṩℌ♔         ராஜேஷ்

 வாழ்வே பேரானந்தம்!  ரசிகன்
supradeebam   ராதா கிருஷ்னன்

அமைதி அப்பா அமைதி அப்பா


என் பக்கம்  அதிரா

(  நன்றி-கூகுல் இமேஜ்)

38 comments:

ரசிகன் said...

நீங்க சொன்னது ரொம்ப சரிம்மா. நீங்க விருது வாங்கின சந்தோஷத்தோட நிக்காம எங்களுக்கும் விருது கொடுத்து சந்தோஷ படுத்தறீங்க பாருங்க...உங்களுக்கு வாழ்க்கையில் குறையொன்றும் இருக்காதும்மா.

எனக்கு விருது குடுத்த முதல் நபர் நீங்க தான். இதன் மூலமா நீங்க சரித்திரத்தில இடம் பிடிக்கிறீங்க. lol

ரொம்ப சந்தோஷம்மா.

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா லக்ஸ்மி அக்கா.. விருதோ?.. விருதுபெற்ற உங்களுக்கு முதலில் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

இதில 3 படங்கள் இருக்கே? மூன்றையும் எடுத்துப் போகவேண்டுமோ?..

மியாவும் நன்றி.. எடுத்துக்கொள்கிறேன்..

Mahi said...

வாழ்த்துக்கள்!

மகேந்திரன் said...

விருதுபெற்ற உங்களுக்கும்
உங்கள் கையால் விருது கிடைக்கப்பெற்ற
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...
This comment has been removed by the author.
குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்ரி மூன்ரையுமே எடுத்துக்கோங்க.

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹேந்திரன் வருகைக்கும் வாழ்த்துக்கும்னன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹி ரங்க்தே பசந்தி ட்ரான்ஸ்லேட் பண்ணினமாதிரி படிக்காதமேதைன்னு ஒருபடம் எப்படி ட்ரான்ஸ்லேட் ஆச்சு தெரியுமோ படுக்காத மெத்தை. ஹா ஹா

இராஜராஜேஸ்வரி said...

விருதுக்கு இனிய வாழ்த்துகள்..

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி விருதும் கொடுத்து வாழ்த்து சொல்லவும் வந்ததற்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரசிகன்வருகைக்கு நன்றி, என்கையால் முதல் விருது வாங்கி இருக்கீங்க இல்லியா இனி நிறையா விருதுகள் உங்களைத்தேடி வரும் பாருங்க. சரித்திரத்தில் இன்னும் என் பெயர் வரும்னெல்லாம் நல்லாவே லொள்ளு பண்ணியிருக்கீங்க ஹா ஹா.

Asiya Omar said...

வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

ADHI VENKAT said...

தொடரும் விருதுகளுக்கு வாழ்த்துகள்மா......

அனைவருக்கும் பாராட்டுகள்.

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி நன்றிம்மா

RAMA RAVI (RAMVI) said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் அம்மா.
விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

ரமா நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களுக்கு விருது வழங்கியவருக்கும், தங்களுக்கும், தங்களால் விருது பெற்ற மற்றவர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

படங்களையெல்லாம் இணைத்து கவர்ச்சிகரமான பதிவுகளாகத் தர ஆரம்பித்து விட்டீர்களே! பேஷ் பேஷ் !

கோமதி அரசு said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
உங்களிடம் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

என்னுடைய வாழ்த்துக்கள்!

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் ரொம்ப நாட்கள் கழிச்சு வந்துருக்கீங்க. நன்றி படங்கள் எல்லாம் நீங்க கொடுத்த ஐடியாதான். நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு நன்றி இப்பஎந்தபதிவுபக்கம் போனாலும் ஒரே விருதாதான் இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

கே.பி. ஜனா நன்றி

radhakrishnan said...

என்னம்மா இது?தொடர்ந்த 8 மணி நேர
மின்வெட்டால் நொந்துபோய் சற்று
ஒதுங்கியிருக்கலாம் என்று நினைத்திருக்கும் போது விருது கொடுத்து
இழுத்து விட்டீர்களே? மிக்க நன்றி
அம்மா.நீங்கள் மேன் மேலும் விருதுகள்
வாங்கிக் குவிக்க நெஞ்சார்ந்த வாழ்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் நன்ரி

ஸாதிகா said...

விருதுக்கு வாழ்த்துக்கள் லக்‌ஷ்மிம்மா!

Vetirmagal said...

வாழ்த்துக்கள்.!

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கு பிடித்த முதல் ஆறும்
தாங்கள் அனுபவித்துச் செய்வதை
பதிவைப் படிக்கையில் புரிந்து கொள்ள முடிகிறது
தங்கள் ஏழாவது விருப்பம் தங்கள்
அனைத்து பதிவுகளையும் படித்து வரும்
என் போன்றோருக்கு எப்போதோ தெரியும்
விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

ரமணிசார் வாழ்த்துக்கு நன்றி. விருதும் கொடுத்து வாழ்த்து சொல்லவும் வந்ததற்கு நன்றி

அமைதி அப்பா said...

மிக்க மகிழ்ச்சி அம்மா.

விருது வழங்கிய தங்களுக்கு நன்றி!

Ajay said...

Congrats on getting the Awards. You deserve such good awards. Keep it up.

அந்நியன் 2 said...

விருது வழங்கி கண்ணிய படுத்தியமைக்கு ரொம்ப நன்றிமா தொடரட்டும் உங்களின் பதிவுலக வாழ்க்கை.

நன்றி ! நன்றி ! நன்றி !

Learn said...

அனைவருக்கும் பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

குறையொன்றுமில்லை. said...

அமைதி அப்பா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அஜய் நன்ரி

குறையொன்றுமில்லை. said...

அ ந் நியன் 2 வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்ரி

குறையொன்றுமில்லை. said...

தமிழ்தோட்டம் நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .